2 GST Slabs ரத்து? | DMK அமைச்சர் வீட்டில் ED RAID -பரபரப்பான தலைமை செயலகம் MODI BJP |Imperfect Show episode artwork

EPISODE · Aug 16, 2025 · 20 MIN

2 GST Slabs ரத்து? | DMK அமைச்சர் வீட்டில் ED RAID -பரபரப்பான தலைமை செயலகம் MODI BJP |Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠அமைச்சர் பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு!•⁠ ⁠தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அறைக்குச் செல்லும் கதவை பூட்டிய காவலர்கள்?•⁠ ⁠எம்.எல்.ஏ ஹாஸ்டலில் செந்தில்குமாரின் ரூம் பூட்டை உடைத்த அமலாக்கத்துறை அதிகாரிகள்?•⁠ ⁠அமலாக்கத்துறைக்கு எதிராக திமுகவினர் தர்ணா!•⁠ ⁠உற்பத்தி துறையில் நெருக்கடி... பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர்!•⁠ ⁠கைதுசெய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்களின் தற்போதைய நிலை என்ன?•⁠ ⁠தூய்மைப் பணியாளர் போராட்டத்துக்கு எதிராக வழக்கு தொடுத்த தேன்மொழி திமுக ஆதரவாளரா?•⁠ ⁠தென்னக ரயில்வேக்கு சு.வெ கண்டனம்!•⁠ ⁠`ஆல்வேஸ் வெயிட் அண்ட் சீ...' - ஓபிஎஸ் பற்றி ஆர்.பி.உதயகுமார்•⁠ ⁠தைலாபுரத்தில் நடந்த தயார் பிறந்ததின விழாவில் அன்புமணி!•⁠ ⁠நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் காலமானார்!•⁠ ⁠ஜம்மு காஷ்மீர் மேகவெடிப்பால் 60 பேர் பலி!•⁠ ⁠சுதந்திர தின உரையில் ஆர்.எஸ்.எஸ் பற்றிப் பேசிய பிரதமருக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்!•⁠ ⁠சாவர்க்கர் படத்தோடு பெட்ரோலிய அமைச்சகம் சுதந்திர தின வாழ்த்து?•⁠ ⁠ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு மத்திய அரசு பரிந்துரைத்தது என்ன?•⁠ ⁠ஆந்திராவில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து... டிரைவராக மாறிய பாலகிருஷ்ணா!•⁠ ⁠தானாக தோசை சுடும் ரோபோவை வடிவமைத்த பெங்களூரு பொறியாளர்!•⁠ ⁠ட்ரம்ப் - புதின் சந்திப்பு ஹைலைட்ஸ்!•⁠ ⁠ஜெலன்ஸ்கி சொல்வது என்ன?

Episode metadata supplied by the publisher feed · Published Aug 16, 2025

Embed this episode

NOW PLAYING

2 GST Slabs ரத்து? | DMK அமைச்சர் வீட்டில் ED RAID -பரபரப்பான தலைமை செயலகம் MODI BJP |Imperfect Show

0:00 20:28

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 20 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on August 16, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!