2 முறை No சொன்ன Rahul - Upset Stalin? | Modi Pongal விழாவில் Parasakthi படக்குழு | Imperfect Show episode artwork

EPISODE · Jan 14, 2026 · 16 MIN

2 முறை No சொன்ன Rahul - Upset Stalin? | Modi Pongal விழாவில் Parasakthi படக்குழு | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠டெல்லியில் பொங்கல் கொண்டாடிய பிரதமர் மோடி! •⁠ ⁠மோடி பொங்கல் விழாவில் பராசக்தி படக்குழு! •⁠ ⁠மோடி முன்னிலையில் ஜி.வி.பிரகாஷ் இசை நிகழ்ச்சி! •⁠ ⁠சிவகார்த்திகேயன் வந்ததில் மகிழ்ச்சி! - அண்ணாமலை •⁠ ⁠மதுராந்தகத்தில் மோடி தலைமையில் என்.டி.ஏ பொதுக்கூட்டம்? •⁠ ⁠தலைமை செயலகத்தில் பொங்கல் வைத்த முதல்வர்! •⁠ ⁠சென்னை ஐஐடியில் பொங்கல் வைத்த தர்மேந்திர பிரதான்!•⁠ ⁠நீலகிரி பள்ளியில் பொங்கல் வைத்த ராகுல் காந்தி! •⁠ ⁠கல்வி தனியார் மயமாகக்கூடாது! - ராகுல் காந்தி•⁠ ⁠ராகுல் ட்வீட்டுக்கு கூட்டணிக்கும் சம்பந்தமில்லை! - பிரவீன் சக்கரவர்த்தி •⁠ ⁠ஒரிஜினல் பராசக்திக்கு 130 கட் கொடுத்தது காங்கிரஸ்! - வானதி சீனிவாசன்•⁠ ⁠ஜனவரி 19-ல் ஆஜராக விஜய்க்கு மீண்டும் சம்மன்?•⁠ ⁠மும்பை மாநகராட்சித் தேர்தல் பிரசாரத்தில் ஜி.கே.வாசன்! •⁠ ⁠ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதித்துவிட்டார்! - அண்ணாமலைக்கு ஆதரவாக சீமான் •⁠ ⁠கேன்சர் நோய் குறித்து அண்ணாமலை சர்ச்சைப் பேச்சு?•⁠ ⁠பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு?•⁠ ⁠ஜனவரி 20-ல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! - துரைமுருகன் அழைப்பு •⁠ ⁠உதவி உங்களைத் தேடி வந்து கொண்டிருக்கிறது! - ஈரான் போராட்டக்காரர்களுக்கு ட்ரம்ப் ஆதரவு•⁠ ⁠போராட்டக்காரர்களை தூக்கிலிடும் ஈரான்?

Episode metadata supplied by the publisher feed · Published Jan 14, 2026

Embed this episode

NOW PLAYING

2 முறை No சொன்ன Rahul - Upset Stalin? | Modi Pongal விழாவில் Parasakthi படக்குழு | Imperfect Show

0:00 16:50

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 16 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on January 14, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!