2026 - தயாராகும் DMK - சவால்விடும் EPS | Vaibhav Suryavanshi | Pahalgam | Imperfect Show 29.4.2025 episode artwork

EPISODE · Apr 29, 2025 · 23 MIN

2026 - தயாராகும் DMK - சவால்விடும் EPS | Vaibhav Suryavanshi | Pahalgam | Imperfect Show 29.4.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠இன்று முதல் தமிழ் வார விழா கொண்டாட்டம்!•⁠ ⁠அமைச்சர் மனோ தங்கராஜ் பதவியேற்பு விழாவில் நடந்தது என்ன? •⁠ ⁠Stalin Vs EPS - 2026-ல் எந்த வெர்ஷன் ஆட்சி என வார்த்தை மோதல்!•⁠ ⁠மே 3ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு•⁠ ⁠நாளை தேமுதிக பொதுக்குழு.... விஜய பிரபாகரனுக்கு புதிய பதவி?•⁠ ⁠ஆந்திர மாநிலங்களவை பதவி - பாஜக வேட்பாளர் அறிவிப்பு?•⁠ ⁠பத்ம விருதுகள் வாங்கிய தென்னிந்தியப் பிரபலங்கள்! •⁠ ⁠’இனி இதுபோன்று நடக்கக் கூடாது; சாதி, மத பேதமின்றி.. ’ - பஹல்காம் தாக்குதலுக்கு அஜித் கண்டனம்! •⁠ ⁠அஜித் குமாருக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து? •⁠ ⁠கண்ணகி - முருகேசன் ஆணவப் படுகொலை வழக்கில் 11 பேருக்கு ஆயுள்? •⁠ ⁠பொள்ளாச்சி பாலியல் வழக்கு - மே 13ம் தேதி தீர்ப்பு!•⁠ ⁠சிபிஐ, அமலாக்கத்துறையில் ஊழல் அதிகரிப்பு! - டெல்லி உயர்நீதிமன்றம்•⁠ ⁠காமன்வெல்த் வழக்கு முடித்து வைப்பு! - பாஜக, ஆம் ஆத்மியை மன்னிப்புக் கேட்கச் சொல்லும் காங்கிரஸ்!•⁠ ⁠Pahalgam Attack : அடையாளம் காணப்பட்ட தீவிரவாதி?•⁠ ⁠"தேசத்தின் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க முயல்பவர்கள்..'' - ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றத்தில் தீர்மானம் •⁠ ⁠மோடியுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை? •⁠ ⁠1000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாகிஸ்தானிலிருந்து வெளியேற்றம்? •⁠ ⁠பாகிஸ்தானுக்கு எதிராகப் போர் - மத்திய அமைச்சர் வலியுறுத்தல்? •⁠ ⁠”ஜின்பிங்கிடம் போனில் பேசினேன்”.. ட்ரம்ப் கருத்தை மறுக்கும் சீனா!•⁠ ⁠கனடா நாடாளுமன்றத் தேர்தலில் முந்துவது யார்? •⁠ ⁠கனடாவுக்கு ஆஃபர் தரும் ட்ரம்ப்?•⁠ ⁠Vaibhav Suryavanshi : 'அந்தொருவன் வந்துருக்கான்டே!' - IPL -ஐ அதிரவைத்த 14 வயது சிறுவன்

Episode metadata supplied by the publisher feed · Published Apr 29, 2025

Embed this episode

NOW PLAYING

2026 - தயாராகும் DMK - சவால்விடும் EPS | Vaibhav Suryavanshi | Pahalgam | Imperfect Show 29.4.2025

0:00 23:02

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 23 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on April 29, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!