EPISODE · Sep 7, 2023 · 11 MIN
25 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு
from Seyalmantram · host Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy
பனியுருகிய நீர்க்கட்டி துளித்துளியாய் நீரிங்கே நனியுரிமை கொள்கை கோட்பாடு நிலமிசையிங்கே தனியுரிமை உடைமை யாவும் அகவைக்குள் இனியுரிமை கொண்டாட வேண்டுவதே நம்பொறுப்பு. நம்பொறுப்பு நம்புவி என்று செயல்படுவோம் ஆம் ஆளும் நம்பிறப்பினம் மனிதம் நம்பிக்கை நாணயம் சுழலும் ஆளாதாரம் இம்மியளவு நகரும் புவி விசைபலகை. விசையுறு பந்து போல் விண்ணக அசைவு உராய்வு வேற்றுத் திறன் நசைதர நம்பக பொருண்மை ஈர்ப்பு இசைபட இயற்கை சைகை உள்ளீடு. உள்ளீடு முறைமை வேதியியல் மாற்றம் துள்ளியியல் துறை சார்பில் துலங்கும் பள்ளியில் தேர்ந்த இயற்பியல் நிலை உள்ளச் சுடரறிவு; பனிப்பொழிவு நீரறிவோம்.
Embed this episode
NOW PLAYING
25 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.