3,20,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை குழம்பு வெடிப்பு பதிவு., episode artwork

EPISODE · Oct 28, 2024 · 9 MIN

3,20,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை குழம்பு வெடிப்பு பதிவு.,

from Seyalmantram · host Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

3,20,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை குழம்பு வெடிப்பு பதிவு . நுண்ணிய கத்திகள் பாறை புள்ளிகளில் நீண்ட ஆய்வுக்கு பின்னர் – எரிமலை பாறை எரிந்த சூழலை அறிந்தனர்.ஓலோர்கெசைலி, கென்யா பிளவு பள்ளத்தாக்கில் எரிமலை வெடித்த பதிவினை கண்டுபிடித்து உள்ளனர். குறளடி: எரிமலை-நெருப்பு உள்ள உருகிய குழம்புபருப்பொருள் எரிமலை பாறை நெருப்பு உள்ளே பெருகும் ஆற்றல்பருப்பொருள் கொண்டே நிலைத்து உருகும்உருப்பொருள் குழம்பாய் குழம்பியவை பெருகும்பெருகிய சேர்க்கை ஆற்றலும் வெடித்தவை அதிரடி அதிரடி வெடிப்பு எரிமலைக் குழம்புசதிராடி நிலை பெற்ற திரள்எதிர் எதிரெதிர் திசை மோதிகதிராய் கதிரவனின் ஒளி எரிபொறி தீக்கட்டி. தீக்கட்டி திரளாய் எரிபொருள் நிகழ்வுஎக்கணமும் திகில் பரப்பும் எரித்திரள்தக்கதொரு உயர்மலை வட்டச் சுடரங்கே‌‌ கக்கிய எரிப்பொறி பரவி நிற்கும். நிற்கும் எரி தணல் முழுகுபற்றிய எரிபொருள் எல்லாமே சுற்றும்தற்கால அறிவியல் கண்ட அக்கணத்தைகற்றை எரிமணல் துகள்களின் பகிர்வு.

Episode metadata supplied by the publisher feed · Published Oct 28, 2024

Embed this episode

NOW PLAYING

3,20,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை குழம்பு வெடிப்பு பதிவு.,

0:00 9:12

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Seyalmantram?

This episode is 9 minutes long.

When was this Seyalmantram episode published?

This episode was published on October 28, 2024.

Can I download this Seyalmantram episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!