3 சம்பவங்கள்: சொதப்பிய Delhi Police | Uttarakhand Cloudburst Seeman DMK | Imperfect Show 5.8.2025 episode artwork

EPISODE · Aug 5, 2025 · 28 MIN

3 சம்பவங்கள்: சொதப்பிய Delhi Police | Uttarakhand Cloudburst Seeman DMK | Imperfect Show 5.8.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠`இந்தியா மீதான வரியை மேலும் உயர்த்துவேன்!' - ட்ரம்ப் மிரட்டல்•⁠ ⁠`ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் செய்வது சரியல்ல!' - வெளியுறத்துறை•⁠ ⁠ரஷ்யா: 600 ஆண்டுகளுக்கு பின்னர் வெடித்த எரிமலை!•⁠ ⁠`உண்மையான இந்தியர் இப்படிப் பேசமாட்டார்!' - ராகுல் குறித்து உச்ச நீதிமன்றம்•⁠ ⁠காங்கிரஸின் பதில் என்ன?•⁠ ⁠கர்நாடகா: சிபு சோரன் மறைவால் தள்ளிப்போகும் ராகுல் போராட்டம்!•⁠ ⁠தர்மஸ்தலா வழக்கு அப்டேட்ஸ்!•⁠ ⁠உத்தரகாண்ட் மேகவெடிப்பு... மாயமானவர்களின் நிலை என்ன?•⁠ ⁠நாடாளுமன்றத்தில் என்.டி.ஏ எம்.பிக்களுடன் பிரதமர் நடத்திய கூட்டம்!•⁠ ⁠அமளி தொடர்ந்தால் விவாதம் இல்லாமலே மசோதாக்கள் நிறைவேற்றுவோம்! - கிரண் ரிஜிஜூ மிரட்டல்•⁠ ⁠நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?•⁠ ⁠டெல்லி போலீஸ் செயல் அதிர்ச்சியளித்தது! - எம்.பி சுதா•⁠ ⁠செங்கோட்டையில் டம்மி வெடிகுண்டு... சொதப்பிய டெல்லி போலீஸ்!•⁠ ⁠`கொடுப்பதை வாங்கிக்கொள்ள இது ஒன்றும் பென்ஷனல்ல..' - நடிகை ஊர்வசி காட்டம்•⁠ ⁠கந்தன்மலை படத்தின் கதாநாயகி யார்?•⁠ ⁠வெளிமாநில மக்கள் ஓட்டுப்போடக்கூடாதா?! - தமிழிசை கேள்வி•⁠ ⁠ஆக. 17 முதல் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம்!•⁠ ⁠சிவகங்கை: இரவோடு இரவாக கிராமத்தைக் காலி செய்த மக்கள்!•⁠ ⁠நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்!•⁠ ⁠`வங்காள மொழியை வங்கதேசத்தின் மொழி என்பதா..?!' - முதல்வர் ஸ்டாலின்•⁠ ⁠திடீரென கேள்வி கேட்டால் முதலமைச்சருக்கு பதில் சொல்லத் தெரியாது! - இபிஎஸ்•⁠ ⁠கிங்டம் படத்தை தடை செய்ய வேண்டும்! - சீமான், வைகோ•⁠ ⁠தொலைபேசி ஹேக் செய்யப்பட்டிருப்பதாக ராமதாஸ் புகார்!•⁠ ⁠ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

Episode metadata supplied by the publisher feed · Published Aug 5, 2025

Embed this episode

NOW PLAYING

3 சம்பவங்கள்: சொதப்பிய Delhi Police | Uttarakhand Cloudburst Seeman DMK | Imperfect Show 5.8.2025

0:00 28:16

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 28 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on August 5, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!