EPISODE · Sep 25, 2024 · 11 MIN
4,30,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு – திபெத்திய பீடபூமி மற்றும் லாவோஸ் பகுதியில் டெனிசோவன்களாக இருந்த காலம்
from Seyalmantram · host Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy
4,30,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு –திபெத்திய பீடபூமி மற்றும் லாவோஸ் பகுதியில் டெனிசோவன்களாக இருந்த காலம் – உள்ளம் ஓர் உயிரின உணர்வு பதிவு செய்த மதிப்பீடு படிமலர்ச்சிஉதிக்கும் கதிரவன் ஒளியின் வேகம்நதியில் ஓடும் நீரின் வேகம்ஆதி அண்ட வரலாற்று வீதி. வீதி வீற்றிருக்கும் திறன் ஆய்வுவிதி வித்தின் திசை பரவல்ஓதிய ஓர் திரட்டுத் தொடர்அதில் அவரவர் நிலையில் உள்ளம். உள்ளம் ஓர் உயிரின உணர்வுபள்ளம் மேட்டில் பதிந்த பார்வைஅள்ளி எடுத்து பெற்றவை யாவும்உள்ளத்தில் ஊறிய கருத்து கோவை. கோவை கோர்த்து வைத்தவை தொடர்பியல்பாவை பாதுகாப்பில் வைத்த உறுதிபாடுபாவையின் பார்வை வைத்தவை இன்பவீடுஇவை இவ்வுலகில் வைத்து காத்தவை.
Embed this episode
Ready to play
4,30,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு – திபெத்திய பீடபூமி மற்றும் லாவோஸ் பகுதியில் டெனிசோவன்களாக இருந்த காலம்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.