48,200ஆண்டுகளுக்கு முன்பு- உறைபனியில் நிலைத்த தீநுண்மி காலம் எனலாம். episode artwork

EPISODE · May 27, 2026 · 3 MIN

48,200ஆண்டுகளுக்கு முன்பு- உறைபனியில் நிலைத்த தீநுண்மி காலம் எனலாம்.

from Seyalmantram · host Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

48,200ஆண்டுகளுக்கு முன்பு-உறைபனியில் நிலைத்த தீநுண்மி காலம் எனலாம்.48200 ஆண்டுகளுக்கு முன்பு #பருவநிலை மாற்றம் மற்றும் உறைபனி உருகுதல்.* காலநிலை மாறுதலினால் (Climate Change) ஆர்க்டிக் பகுதிகளில் வெப்பநிலை வேகமாக உயர்கிறது.* ஆயிரக்கணக்கான ஆண்டுகள் மூடப்பட்டிருந்த உயிரியல் பொருட்கள் வெளிப்படுகின்றன.* பழைய நுண்ணுயிரிகள், பூஞ்சைகள் மீண்டும் வெளிச்சத்துக்கு வருகின்றன8,500 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உறைபனி உருகும் நிலையில் → தொற்றுநோய் இடர் ஏற்பட்டது, என்கின்றனர்.சைபீரியாவின் நிரந்தர உறைபனியில் (Permafrost) சுமார் 16 மீட்டர் ஆழத்தில் கண்டறியப்பட்டது. தற்போதைய நிலையில், இந்த வைரஸ்கள் தற்போது மனிதர்களைத் தாக்காது; இவை அமீபாக்களை (Amoeba) மட்டுமே பாதிக்கின்றன.சுருக்கமாக, சொல்ல வேண்டுமெனில்,நிரந்தர உறைபனி என்பது வைரஸ்களுக்கு ஒரு "காலப் பெட்டகம்" (Time Capsule) போன்றது. போட்டியிட்டு வாழும் சுற்றுச்சூழல் காரணங்களால் அவர்கள் அழிந்து போன சூழலையும் அறிந்து கொள்ள முடியும். கல்லாவோ குகையில் கண்டெடுக்கப்பட்ட புதை படிவங்களின்படி, மனித இனம் லுசோனென்சிஸ் வாழிடம் இனம் குறைந்தது.  பெட்டக நிலையில் விரிவாகும் தீநுண்மி மட்டுப் படுத்தி திறனடைவோம்முகம் காட்டும் முகத்தின் அழகு      அகம் புறம் காதல் திருமணம் நகம் முடி வளர்ச்சி நிலை       மகத்தான வெற்றி தரும் தோல்வி.தோல்வி நாளும் தடை போடும்      பல்வேறு படிமலர்ச்சி காட்சி காண்க கல்வி உள்ளத்தில் ஒன்றிடும் பாங்கு      நல்ல முறையில் பின் பற்றுக. பற்றும் தொற்று நோய் பின்னர்        மாற்றம் இல்லாத நிலையில் அறிவு மாற்றும் திறன் இன்று மேலும்     கற்றுத் தடுக்கும் நோய் தடுப்பூசி.தடுப்பு முறை இலக்கு திறன்       எடுத்த எடுப்பில் மாறும் தன்மை உடுப்பு மாறி உறவு கொள்ளும்        கொடுப்பு முறை காலப் பெட்டகம். பெட்டக நிலையில் விரிவாகும் தீநுண்மி      ஒட்டி உறவாடி உறைபனியிலும் சிதையாதுகட்டி புரண்டிட உயிரற்றவையும் செயல்படும்     மட்டுப் படுத்த எதிர்ப்பு திறனடைவோம்.

Episode metadata supplied by the publisher feed · Published May 27, 2026

Embed this episode

NOW PLAYING

48,200ஆண்டுகளுக்கு முன்பு- உறைபனியில் நிலைத்த தீநுண்மி காலம் எனலாம்.

0:00 3:36

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Seyalmantram?

This episode is 3 minutes long.

When was this Seyalmantram episode published?

This episode was published on May 27, 2026.

Can I download this Seyalmantram episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!