EPISODE · Mar 23, 2026 · 8 MIN
51,200 ஆண்டுகளுக்கு முன்பு கதை சொல்லி காலம் எனலாம்.
from Seyalmantram · host Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy
51,200 ஆண்டுகளுக்கு முன்பு கதை சொல்லி காலம் எனலாம்.உருவ கலை பற்றி கதை சொல்லும் எனக் கூறலாம். இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள லியாங் கரம்புவாங் குகையில், ஒரு சிவப்பு நிறமி குகை ஓவியத்தை கண்டு பிடித்து உள்ளனர்.இந்த ஓவியம், கிரிஃபித் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இந்தோனேசிய கூட்டாளிகளால் கண்டுபிடிக்கப்பட்டது ஆகும். ஒரு காட்டுப் பன்றியையும் மூன்று மனிதனைப் போன்ற உருவங்களையும் சித்தரிக்கிறது. இது மனித வரலாற்றில் கதை சொல்லும் பழமையான நிலையை எடுத்துக் காட்டுகிறது.இந்தக் கண்டுபிடிப்பு மனித உருவகக் கலையின் காலவரிசையை 5,000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பின்னுக்குத் தள்ளுகிறது.தொடக்க கால அறிகுறிகள், மனிதர்கள் முன்பு நினைத்ததை விட மிகவும் முன்னதாகவே கதைக் கலையை உருவாக்கி உள்ளது .காணொளி தலைமுறை காட்சிலியாங் கரம்புவாங் ஓவியத்தின் முக்கிய அம்சங்கள்பொருள்: குறைந்தது மூன்று சிறிய, மனித உருவங்களை ஒத்த உருவங்களால் சூழப்பட்ட, ஒரு பெரிய சுலவேசி மருப்பன்றியின் (சுமார் 92x38 செ.மீ.) தத்ரூபமான சித்தரிப்பு.ஒரு உருவம் பன்றியின் கழுத்தருகே குச்சி போன்ற ஒரு பொருளைப் பிடித்திருக்கிறது.மற்றொரு உருவம், கால்களை அகட்டித் தலைகீழாகப் படுக்க வைக்கப்பட்டு, பன்றியின் தலையைத் தொட்டுக் கொண்டிருக்கிறது.மூன்றாவது உருவம் ஒன்று, அந்த விலங்குடன் இயங்கியபடி ஒரு துடிப்பான தோரணையில் இருப்பது போல் தெரிகிறது. இதுவே உலகின் மிகப் பழமையான 'படக்கதை' எனக் கருதப்படுகிறது.வரைபட நிலையில் அறிவு ஆற்றல் திரைப்படம் ஆகிய தோற்றம் காண்கஊரை விட்டு ஊரறிய வாய்ப்பு கரை நீர்நிலைகளை மலையும் தடுக்கும். தடுக்கும் மலைப்பகுதி தோற்றம் மடுவுக்கும் மலைக்கும் இணைக்கும் நிலையம்உடுப்பு உடுத்திய உருவக் கலைகள் அடுக்கு அடுக்கான கட்டிட வரலாறு.வரலாற்று கண்டு பிடிப்பு நினைவகம் வரம் தரும் அறத்தின் வழி ஈரங் கொண்ட வயல்வெளி பயிர் மரம் செடி கொடி படிமலர்ச்சி.படிமலர்ச்சி கொள்கை தலைமுறை காட்சி அடிமட்ட அளவில் உள்ள தகவல் இடி மின்னல் வேக மின்னாற்றல் படிப்பினைகள் கடத்தும் உயிரியலும் பண்பாடும்.
Embed this episode
NOW PLAYING
51,200 ஆண்டுகளுக்கு முன்பு கதை சொல்லி காலம் எனலாம்.
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.