6 ஆண்டுகள் பிறகு MODI -ன் Super Cabinet Meeting - பின்னணி என்ன? | STALIN | Imperfect Show 30.4.2025 episode artwork

EPISODE · Apr 30, 2025 · 20 MIN

6 ஆண்டுகள் பிறகு MODI -ன் Super Cabinet Meeting - பின்னணி என்ன? | STALIN | Imperfect Show 30.4.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி.. முப்படைகளுக்கு முழு சுதந்திரம்!•⁠ ⁠நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் - காங்கிரஸ் வலியுறுத்தல்? •⁠ ⁠மத்திய அமைச்சரவை கூடுகிறது?•⁠ ⁠மோடியுடன் மோகன் பகவத் சந்திப்பு? •⁠ ⁠பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் பாகிஸ்தான் ஐ.நா-வில் இந்தியா வாதம் •⁠ ⁠ஐ.நா பொதுச் செயலாளர் குட்டெரேஸ் கண்டனம்?•⁠ ⁠பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரண நிதி!•⁠ ⁠“எங்களிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன”- பாகிஸ்தானுக்கு பரூக் அப்துல்லா எச்சரிக்கை •⁠ ⁠பாதுகாப்பு காரணங்களுக்காக உளவு மென்பொருள் பயன்படுத்தியதில் தவறு இல்லை - உச்ச நீதிமன்றம் •⁠ ⁠உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகப் பட்டியலினத்தைச் சேர்ந்த பி.ஆர்.கவாய் நியமனம் •⁠ ⁠தமிழக அரசுக்கு 50 லட்சம் அபராதம்? - உயர்நீதிமன்றம் அதிரடி? •⁠ ⁠ஆன்லைன் ரம்மி வழக்குகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு - உயர்நீதிமன்றம் •⁠ ⁠கட்டாய வசூலுக்குத் தண்டனை உள்பட 18 மசோதாக்கள் நிறைவேற்றம்?•⁠ ⁠சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு•⁠ ⁠அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டுக்கு நடிகர் ரஜினிகாந்த் வருகை•⁠ ⁠பிரதமர் மோடியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு •⁠ ⁠“ஆடியோ லாஞ்ச் மேடைல தான் ஏறியிருக்கிறேன்.. முதல்முறையா அரசியல் மேடைல ஏத்தி விட்டாரு சேகர் பாபு அண்ணன்” - யோகி பாபு•⁠ ⁠200 தொகுதிகள் வெற்றி பெறுவோம் - ஸ்டாலின்•⁠ ⁠கனடா: படுதோல்வி கண்ட ஜக்மீத் சிங் கட்சி!

Episode metadata supplied by the publisher feed · Published Apr 30, 2025

Embed this episode

Ready to play

6 ஆண்டுகள் பிறகு MODI -ன் Super Cabinet Meeting - பின்னணி என்ன? | STALIN | Imperfect Show 30.4.2025

0:00 20:40

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 20 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on April 30, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!