EPISODE · Dec 18, 2025 · 10 MIN
70,000ஆண்டுகளுக்கு முன்பு விதைகளை அறிந்த காலம் எனலாம்.
from Seyalmantram · host Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy
70,000ஆண்டுகளுக்கு முன்பு விதைகளை அறிந்த காலம் எனலாம்.ஒரு நொடி பா‘விதையே நிலைக்கும்.’ விதை ஊன்றிய வேரின் தொடர்புகதை நிலைக்கும் தொடர்.வேர் ஊன்றி விதைகள் வரும் பார்த்து பழகிய காட்சிகள் பலஓர் பங்கு பரந்த வெளியில் ஊர் எங்கும் உணவு முறை. முறையின் இலக்கில் வரலாற்று பதிப்பு மறை பொருளின் விளங்கும் தன்மை அறை கூவல் மரபு வழி உறைவிட இருப்பிடம் குடிமக்களின் குறியீடுகுறியீடு புரத உணவு மூலம் அறிகுறிகள் யாதென அறிந்த சமையல் பறித்து உண்ணும் பழக்கம் கனிகாய்கள் ஊறிய குடிநீரை குடிக்கும் குடியானவன். குடியிருப்பு தங்கும் வீடு ஆடை படிப்பினை மக்கள் ஆற்றலின் தொடர்புதடித்த தசை தரச் சைகை படித்து கை காட்டிய வரம்பு.
Embed this episode
NOW PLAYING
70,000ஆண்டுகளுக்கு முன்பு விதைகளை அறிந்த காலம் எனலாம்.
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.