73,000 ஆண்டுகளுக்கு முன்பு ஓவியங்களின் காலம் எனலாம். episode artwork

EPISODE · Dec 1, 2025 · 9 MIN

73,000 ஆண்டுகளுக்கு முன்பு ஓவியங்களின் காலம் எனலாம்.

from Seyalmantram · host Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

73,000 ஆண்டுகளுக்கு முன்பு ஓவியங்களின் காலம் எனலாம்.73, 000 ஆண்டுகளுக்கு முன்பு தொடக்க கால ஓவியங்களின் காலம் எனலாம்.‘முகவை’ எனும் கரந்துறை சொல் ஆகபடம் வரைதலுக்கு பயன்படுத்தலாம்.‘முன்பு கண்டுபிடித்த வையககுறிகள்’என கரந்துறை சொல்லினில் கூறலாம் .குறுக்கு கோடுகள் வரைந்து முதன் முதலில் வரையும் ஓவியம் எனலாம்.படம் ஓவியமாக வரைந்த தொடக்க காலம் எனக் கூறலாம்.தென்னாப்பிரிக்காவின் ப்ளோம்போஸ் குகையில் கண்டுபிடித்த வந்த ஒரு கல் துண்டில் உள்ள குறுக்கு வெட்டு கோடுகள் காணப்பட்டன.தென்‌ ஆப்பிரிக்காவில் (தெ.ஆ)கலைப் பொருட்கள் பல கண்டுபிடித்தனர்.தொடக்க கால மனிதர்கள் முன்னர் நினைத்ததை விட குறைந்தது 30,000 ஆண்டுகளுக்கு முன்பே குறியீட்டு வடிவமைப்புகளை உருவாக்கிக் கொண்டிருந்ததைக் குறிக்கிறது.(இயற்கை ஆங்கில நாளிதழ்)கலைப்பொருள்:ஒன்பது சிவப்பு கோடுகள் பொறிக்கப்பட்டஒரு சிறிய மணற் கலவை கொண்டதாகும் .தென்னாப்பிரிக்காவில் ஒரு தொடக்க கால மனித இனங்களைக் குறிக்கும்.நுண்ணோக்கி கருவியில் வேதியியல்பகுப்பாய்வு மூலம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதுஇந்த வரைபடம் வெவ்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தி(வரைதல் vs வேலைப்பாடு) மற்றும் ஊடகங்கள்(பாறை vs மணற்காரைத் துண்டுகள்) பயன்படுத்திஓத்த சுருக்க வடிவங்களை உருவாக்கியஓர் அடையாளம் ஆக திகழ்கிறது.இது ஒரு குறியீட்டு அமைப்பு மற்றும்சிக்கலான அறிவாற்றல் திறன்களைக் குறிக்கிறது.சிவப்பு காவிப் பூச்சு: ப்ளோம்போஸ் குகையில் கிடைத்த இந்த மணிகள் சிவப்பு காவிப் பூச்சுடன் காணப்பட்ட,ஒரு நிறமி ஆகும், அக்காலத்தில் நிறங்களுக்கான மூலப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டது. இது, மணிகளுக்கு வண்ணமளித்து, அவற்றின் தோற்றத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காகப் பூசப்பட்டிருக்கலாம்.சூழல்:பொறிக்கப்பட்ட பல்வேறு நிறத்தில் மூடப்பட்ட ஓடு மணிகள் போன்ற பிற குறியீட்டு கலைப்பொருட்களை போலவே இந்த கண்டுபிடிப்பு அதே தொல்பொருள் அடுக்கில் செய்யப்பட்டது .ஒரு நொடி பா தொடரியல்.மணற் பாறைக்கல்லில் நிறைவு செய்யும்குணமே வண்ண ஓவியம்.காவிக்கல் கொண்ட கலைப்பொருள்பாவினம் நினைவில் நிறைவு செய்யும்தாவி பிடித்து கையகப் பொருளில்ஆவியில் வெந்த உணவக அறிவு.அறிவுசார் மனித இன நிறம்தறித்த நிலையறிந்த தொடர் நிலைப்பாடுவறியவர் நிலைப் பொருளின் இருப்புகறிகாய் கனி வகைகள் பற்றிய பயிற்சி.பயிற்சி செய்யும் நினைவகத் தொடர்பயிர் வகைநிலை வையகச் சேர்க்கைமயிரிழையில் உயிர் மெய்‌ வளர்ப்புபயிருக்கு தண்ணீர் விடும் படிமலர்ச்சி.படிப்படியாய் முன்னேறி வரும் நொடியும்நாடி பிடித்து அறிந்த மருத்துவபடிப்பு பணி மணி வரையறைநொடிப்பொழுது வாழ்வும் அறநெறி பாடும்.

Episode metadata supplied by the publisher feed · Published Dec 1, 2025

Embed this episode

NOW PLAYING

73,000 ஆண்டுகளுக்கு முன்பு ஓவியங்களின் காலம் எனலாம்.

0:00 9:33

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Seyalmantram?

This episode is 9 minutes long.

When was this Seyalmantram episode published?

This episode was published on December 1, 2025.

Can I download this Seyalmantram episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!