Skip to content
82. செல்லம்மாள் - புதுமைப்பித்தன் ( முதல் பாகம் - 1/2) episode artwork

Sep 19, 2019 18 min

82. செல்லம்மாள் - புதுமைப்பித்தன் ( முதல் பாகம் - 1/2)

from தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories Hosted by rams

அருமையிலும் அருமையான கதை. பகட்டு வார்த்தைகளால் வெளிப்படுத்தப்படாத ஒரு உன்னத காதலைப் பற்றியது. பிழைப்புக்காக சொந்த ஊரை விட்டு பட்டினம் சேர்ந்து வாழும் மக்களின் மனதின் அடிநாதமான ஊருக்குப் போகவேண்டும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது பின்னணியில். பட்டினத்தில் வறுமை யாரையும் விட்டுவைக்கவில்லை - நாட்டு வைத்தியனும் டாக்டரும் ரிக்சாக்காரனும் கூட அவதிப்படுவதை நகைச்சுவையோடு சொல்லி நகர்கிறது கதை. படித்து முடித்தபின்னும் வெகுநேரம் மனதை பிசைந்து எடுக்கும் என்பது உறுதி. இறுதி பாகம் நாளை மறுநாள்.

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

82. செல்லம்மாள் - புதுமைப்பித்தன் ( முதல் பாகம் - 1/2)

0:00 18:08

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories?

This episode is 18 minutes long.

When was this தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories episode published?

This episode was published on September 19, 2019.

Can I download this தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.