அ01. நன்னெறி
from நெறிநூல் உரை Hosted by Thamizharasan Samikannu
நன்றாய்த் தட்டி தட்டிச் செய்யப்பட்ட, குட்டி குட்டி நிலாக்களே! அன்பு வணக்கம்! நம் அய்யன் வள்ளுவன்கூட அன்பு என்பதனை வலியுறுத்தி, அகத்திலே அன்பு என்ற ஓர் உறுப்பு இல்லையேல், புறத்தில் உள்ள உறுப்புகளால் என்ன பயன் என்ற வினாவை வினவியிருக்கிறார்கள்! ஆதலின், நம்மில் உயர்வு தாழ்வு பாராமல், நாம் ஒருவொருக்கொருவர், அன்பு செலுத்தி உபசரித்து, இவ்வுலகை அன்பால் கட்டுறச் செய்து இயக்கம் கொள்ளச் செய்வதே உண்மை இயக்கம் எனலாம்! மேலும், அன்பின் அவசியத்தையும், உபசரிக்கும் முறைமையும் சொல்லும் விதமாக அமைந்த ஒரு நீதி நூல் பாடலை இங்குப் பார்ப்போமா!
Embed this episode
No transcript yet.