Skip to content
அ02. நன்னெறி  episode artwork

Apr 3, 2020 4 min

அ02. நன்னெறி

from நெறிநூல் உரை Hosted by Thamizharasan Samikannu

தும்பைப்பூ தூய மனங்கொண்ட மழலைப் பூஞ்சிட்டுக்களே! அனைவரிடத்திலும் அன்பாய் இருக்கும், வண்ணமிகு மொட்டுக்களே! வணக்கம்! அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற அவ்வையின் பொன்னான மொழியை அறிந்திருப்பீர்கள்! அப்பொன்னான மொழிக்கு ஏற்றாற்போல், நீங்கள் அப்பா அம்மாவை துதித்து வருகிறீர்கள் என்பது அறிந்த ஒன்று! ஆனாலும், நம்மில் பலர், குழந்தைகளாக இருந்து போற்றியது போல, பெரியவர்களானதும், அப்படி மதித்து போற்றுவதில்லை! நாம், நமது அப்பா அம்மாவை, தெய்வமாக மதிக்காவிட்டாலும் பரவாயில்லை, குறைந்தபட்சம் தாய் தந்தையர் போலாவது மதிக்க வேண்டாமா! எவ்வளவு சிரமங்கள், பாரங்கள்; துன்பங்கள், துயரங்களைச் சுமந்து, பல தியாகங்களை நமக்காகச் செய்திருப்பார்கள். அவை யாவும் எதற்காக? நாம் நன்றாக வளர்ந்து, நல்ல முறையில் படித்து, எதிர்காலத்தில், நல்லவர்களாக, சீரும் சிறப்போடும், வாழ வேண்டும் என்பதற்காகத்தானே! ஆகவே, நமக்காகவே வாழ்வை அர்ப்பணித்த பெற்றோர்தம் முதுமை வாழ்வில், அவர்களிடம், நாம், எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்றுச் சொல்லும் ஒரு அரிய நெறிநூல் பாடல் காண்போமா!

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

அ02. நன்னெறி

0:00 4:16

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of நெறிநூல் உரை?

This episode is 4 minutes long.

When was this நெறிநூல் உரை episode published?

This episode was published on April 3, 2020.

Can I download this நெறிநூல் உரை episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.