Skip to content
அ04. நன்னெறி பகுதி episode artwork

Apr 3, 2020 3 min

அ04. நன்னெறி பகுதி

from நெறிநூல் உரை Hosted by Thamizharasan Samikannu

வண்ணத்துப் பூச்சிகளின் மிளிர் வண்ணத்தை எடுத்து, தமது அழகுமிகு எண்ணத்தை எழில் ஓவியமாக்கும், பைந்தமிழ் வாசகச் செல்வங்களே, அனைவர்க்கும் அன்பு வணக்கங்கள்! ஆடையில்லா மனிதன் அரை மனிதன் என்பதுபோல், தமது உள்ளத்தை நல்லொழுக்கமெனும் ஆடை கொண்டு அணியாத மனிதனும் அரை மனிதனே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நான் சொல்வது சரிதானே?? அய்யன் வள்ளுவனும், வாழ்வில் அரியதோர் உயர்வைத் தரும் ஒழுக்கத்தை, நமது உயிராகப் போற்றுதல் வேண்டுமென அறிவுரை வழங்குகிறார். ஆகவே, ஒழுக்கத்தோடு வாழ்பவனுக்குப் பெயர்தான் மனிதன்; ஒழுக்கம் தவறி வாழ்பவன் ஈன் என்பதை நாம் நன்கு உணர்தல் வேண்டும்! மேலும், நாம், என்றும் நினைவில் நிறுத்தி வைக்க வேண்டிய நெறிநூல் பாடல் ஒன்று, ஒழுக்கத்தின் உயர்வைப் பற்றி என்னச் சொல்கின்றது என்று இங்குப் பார்ப்போமா குழந்தைகளே??

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

அ04. நன்னெறி பகுதி

0:00 3:31

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of நெறிநூல் உரை?

This episode is 3 minutes long.

When was this நெறிநூல் உரை episode published?

This episode was published on April 3, 2020.

Can I download this நெறிநூல் உரை episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.