Skip to content
அ05. நன்னெறி பகுதி-103 episode artwork

Apr 3, 2020 4 min

அ05. நன்னெறி பகுதி-103

from நெறிநூல் உரை Hosted by Thamizharasan Samikannu

நாளைய தமிழுலகின், நம்பிக்கை நட்சத்திரங்களாய் மலர இருக்கும் மரகத ஒளிவீசும் தண்டமிழ்த் தளிர்களே! தழைத்தோங்கி நனிப்புகழ் கூட்டும், இளவேனில் மழலை எழில் கூட்டங்களே! உங்கள் அனைவர்க்கும் எனது அன்பு கலந்த வணக்கங்கள்! அன்பாய் இருத்தல், பெற்றோரைப் பேணுதல், ஆசிரியர்களை மதித்தல் நல்லொழுக்கம் கடைப்பிடித்தல் ஆகியவற்றைப் பற்றி, நாம் இதுவரை கண்டிருக்கின்றோம், இல்லையா! கற்றறிந்த பெரியோர்கள் தன்னை வருத்திக் கொண்டாவது தன்னால் இயன்ற உதவிகளைப் பிறருக்குச் செய்து மகிழ்வார்கள். அப்படிச் செய்யும்போது பிறரிடம் இருந்து எந்தவித பதில் உதவிகளையும் அவர்கள் எதிர்பார்த்து செய்வதுமில்லை; பின் எதிர்பார்ப்பதும் இல்லை!

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

அ05. நன்னெறி பகுதி-103

0:00 4:28

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of நெறிநூல் உரை?

This episode is 4 minutes long.

When was this நெறிநூல் உரை episode published?

This episode was published on April 3, 2020.

Can I download this நெறிநூல் உரை episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.