Skip to content
அ07. நன்னெறி பகுதி-28 episode artwork

Apr 4, 2020 4 min

அ07. நன்னெறி பகுதி-28

from நெறிநூல் உரை Hosted by Thamizharasan Samikannu

மின்மினிகளாய்; வண்ணத் தமிழின் பொன்மணிகளாய்; எங்கள் பைந்தமிழ் இதழின் கண்மணிகளாய்த் திகழும் கனிமிகுப் பிள்ளைகளே, உங்களுக்கு எங்களின் அன்புகலந்த வணக்கங்கள்! நமக்கு எது கடினமோ, அது சான்றோர்களுக்கும், பெரியோர்களுக்கும் மிக எளிது! அதனால்தான், அவர்கள் என்றும் பெரியவர்களாகவே இருக்க முடிகின்றது! காரணம், ஏதோ ஒன்றால் கோபத்திற்கு உள்ளானாலும், தமது நல்ல பண்புகளிலிருந்து விலகமாட்டார்கள் என்பதை நாம் காணமுடியும்! ஆகவே, அப்படிப்பட்ட நிலையை எடுத்துரைக்கும் ஓர் அழகான, அற்புதமான அறநெறிப் பாடல் ஒன்றை நாம் இங்கு காண்போமா!

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

அ07. நன்னெறி பகுதி-28

0:00 4:16

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of நெறிநூல் உரை?

This episode is 4 minutes long.

When was this நெறிநூல் உரை episode published?

This episode was published on April 4, 2020.

Can I download this நெறிநூல் உரை episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.