அ08. நன்னெறி பகுதி-17
from நெறிநூல் உரை Hosted by Thamizharasan Samikannu
கொடியில், குலை குலையாகக் காய்த்திருக்கும் திராட்சைகள் அழகு! எங்கள் பைந்தமிழ் மடியில், அலை அலையாக வந்தமர்ந்து தமிழ் வாசிக்கும் மழலைகள், அதைவிட அழகு! அந்த அழகுப் பிள்ளைகளாகிய உங்களுக்கு எங்கள் அன்பான வணக்கங்கள்! கடந்த உரையில், 'அடிமுதல் நுனிவரை தன்னையே தரும் வாழை போல் பிறருக்கு உதவும் வகையில் நாம் வாழவேண்டும், வளரவேண்டும்' என்று கூறியிருந்ததை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள், என நம்புகின்றோம்! சுவாமி அவர்கள், நம் பண்பாடு மற்றும் உணவு முறையில் வாழை மரத்தின் பல சிறப்புகளைக் கவனத்தில் கொண்டு, மனிதர்களுக்கு நல்ல நெறிகளைக் கூறும் வகையில் ஏற்கனவே தந்த பாடலைப் போலவே, மற்றுமோர் தனிச் சிறப்புதனைப்பற்றி பாடியிருக்கிறார்கள்
Embed this episode
No transcript yet.