அ10. நன்னெறி பகுதி-16
from நெறிநூல் உரை Hosted by Thamizharasan Samikannu
பொங்கும் இன்பம், உள்ளம் எங்கும் நிறைந்து, இல்லம் முழுதும் என்றும் வழிந்திருக்க, இப்பொங்கல் திருநாளில் உங்கள் அனைவரையும் வாழ்த்தி, அன்பான வணக்கங்களைத் தெரிவித்து, எனது உரையைத் துவங்குகின்றேன்! அறுவடை தரும் நிலத்தைப் போலவே, வாழ்க்கைக்குத் தேவையான, நல்ல அறுவடை தரக்கூடிய மற்றொரு விளைநிலமும் நம்மிடையே இருக்கின்றது; ஆனால், அது மண்ணால் ஆனது இல்லை! பின் எப்படி என்றுதானே கேட்கின்றீர்கள்! இதைப்பற்றி, நம் கவிஞர் பெருமான் முனைப்பாடியார், அறநெறிச்சாரத்திலே கூறியிருக்கின்றார்கள்! அது என்னவென்று பார்ப்போமா?
Embed this episode
No transcript yet.