Skip to content
அ12 - குட்டி ஆகாயம் episode artwork

Mar 5, 2020 2 min

அ12 - குட்டி ஆகாயம்

from புத்தகம் சூழ் உலகம் Hosted by Siva Subramaniam

வணக்கம் மக்களே! முழு ஆண்டு தேர்வுக்கு எல்லோரும் மும்முரமா தயாராகிட்டு இருப்பீங்கனு நம்பறேன். நல்லா படிங்க, நீங்க நல்ல படியா பரீட்சைகளை எழுத எனது வாழ்த்துகள். பரீட்சை சமயமா இருந்தாலும், ஒரு முக்கியமான விஷயத்தை மறந்துராதீங்க! அது தான் உங்களுக்கு பிடித்த புத்தகங்களைப் படிக்கிறது. ஏன்னா புத்தகங்கள் படிக்கிறது வெறும் பொழுது போக்கு மட்டுமில்லை. அது உங்களுடைய கற்பனைத் திறன், சிந்திக்கும் திறனை எல்லாம் அதிகப்படுத்தும். எனக்கு கிடைச்சது குட்டியா ஒரு ஆகாயம்.. "குட்டி ஆகாயம்" காலாண்டு இதழ் மட்டுமில்லாமல் இவங்க சிறுவர்களுக்கான புத்தகங்களும் நிறைய வெளியிடுறாங்க. உங்க கிட்டயும் நிறைய கதைகள் இருக்கு, யாரிடமாவது சொல்லனும்னு நினைச்சீங்கனா குட்டி ஆகாயம் ஆசிரியர் குழுவுக்கு அனுப்புங்கள். இந்த குட்டி ஆகாயத்துல உங்களுடைய கதையும் ஒரு குட்டி நட்சத்திரமாக மின்னலாம். குட்டி ஆகாயத்தை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம்: https://www.facebook.com/Kuttiaagaayam/

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

அ12 - குட்டி ஆகாயம்

0:00 2:48

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

KadhaiPodcast's Sivakamiyin Sabatham with Kavitha Jeeva IVM Podcasts Sivakamiyin Sabatham by ‘KadhaiPodcast’ Kavitha | கதைபாட்காஸ்ட் கவிதா வழங்கும் சிவகாமியின் சபதம்கதைபாட்காஸ்ட் வழங்கும் சிவகாமியின் சபதம்"பொன்னியின் செல்வன் " என்ற காவியத்தை எனது பாணியில், நடைமுறைத் தமிழில் உங்களிடம் கொண்டு சேர்த்துத் தங்களின் ஏகோபித்த பாராட்டுக்களையும், ஆதரவையும் பெற்றதைத் தொடர்ந்து இப்பொழுது அமரர் கல்கி அவர்களின் மற்றுமொறு காவியமான "சிவகாமியின் சபதம்" - எனது புரிதலில் ....சரித்திர நாவல்களின் நாயக எழுத்தாளர் அமரர் திரு.கல்கி அவர்கள் எழுதிய புதினங்களில் ஒன்று "சிவகாமியின் சபதம்". சோழர்களை மட்டுமே நாம் கவனித்திருக்க, பல்லவர்களின் வீரத்தையும், ஆட்சியின் மேன்மையையும் நமக்கு சொன்னது மட்டுமல்லாமல் கலைத்திறனையும், கலையின் மேல் வைத்திருந்த மதிப்பையும், அவர்களின் படைப்புகளையும் நமக்கு சொன்னது "சிவகாமியின் சபதம்".இந்தச் சரித்திரப் படைப்பை அப்படியே வாசிக்கும் திறனுள்ள பலர் இந்தத் தளத்தில் இருந்தாலும் இப்போதைய தலைமுறைக்கும், தமிழ் வாசிக்கத் தெரியாதவர்களுக்கும், இலக்கியத் தமிழ் புரியாதவர்களுக்கும் பயன்படும் வகையில் இதை நடைமுறைத் தமிழில் பல இணைத் தகவல்களையும், கிளைக்கதைகளையும் ச கயல்விழியின் கவிதைகள் உலகம் Kayalvizhi Karthikeyan என்னை பாதித்த கவிதைகள் - சங்கத்திலிருந்து தற்காலம் வரை

Frequently asked questions

How long is this episode of புத்தகம் சூழ் உலகம்?

This episode is 2 minutes long.

When was this புத்தகம் சூழ் உலகம் episode published?

This episode was published on March 5, 2020.

Can I download this புத்தகம் சூழ் உலகம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.