PODCAST · arts
புத்தகம் சூழ் உலகம்
by Siva Subramaniam
எங்கள் பனுவல் பையன் தேடி எடுத்து சிறுவர்களுக்கான நல்ல தமிழ் புத்தங்களை ஒவ்வொரு மாதமும் கொண்டு வந்து கொடுக்கும் பகுதி இது.
Episodes
-
ஆ05 - பேசும் தாடி
சூர்யாவுக்கும் சுகானாவிற்கும் ஒரே ஆச்சர்யம் தாத்தா ஏன் தாடியோட வந்திருக்காங்கனு. அப்போதான் அவங்க கவனிச்சாங்க, தாத்தா தாடிக்குள்ள இருந்து குரல் கேட்குது. ரொம்ப ஆச்சர்யபட்டுகிட்டே கிட்ட போய் பார்த்தா தான் தெரியுது தாத்தா தாடிக்குள்ள சித்திர குள்ளர்கள் நிறைய பேர் இருக்காங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு...
-
ஆ04 - மாயக் கண்ணாடி இதழ்
இந்த புத்தகத்தோட அட்டையே ரொம்ப வித்தியாசமா இருக்கு. புத்தகத்தை வாங்கி பார்த்ததுமே நான் ஆச்சர்யப்பட்டு போய்ட்டேன். ஏன்னா அட்டை படத்துல என்னோட உருவம் இருந்துச்சு. உடனே ஓடிப் போய் என் நண்பன்கிட்ட பெருமையா காண்பிச்சேன். பார்த்தியா இந்த புத்தகத்தோட அட்டைல என் படம் வந்திருக்குனு. என் நண்பன் வாங்கி...
-
ஆ03 - றெக்கை இதழ்
, சித்திர கதைகள் (காமிக்ஸ் வடிவிலான கதைகள்), ஓவியம் வரைவதற்கான பயிற்சி என இன்னும் பல சுவாரசியமான தகவல்கள் நிறைய இருக்கு இந்த றெக்கை இதழில். 2 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் இந்த இதழில் இப்போ இருக்கும் நெருக்கடியான காலகட்டத்துல உங்களைப் போன்ற சுட்டிகளில் வீட்டில் இருந்து படிப்பதற்கு ஏதுவாக சில...
-
ஆ02 - துளிர் இதழ்
கேள்வி கேட்குறவங்களுக்கு அந்த பதில் தெரியலேன்னா நீங்களே கண்டுபிடிக்க முயற்சி பண்ணுங்க. சரி அப்படி நீங்களே கண்டு பிடிக்கனும்னா எப்படி பண்றதுனு யோசிக்கிறீங்களா? அதுக்கு உதவி செய்றது தான் இன்னிக்கு நான் உங்களுக்காக கொண்டு வந்திருக்கிற புத்தகம். புத்தகம்னு சொல்றத விட மாத இதழ்னு சொல்லலாம். மாத இதழ்னா...
-
ஆ01 - எனக்கு பிடிச்ச கலரு
என்ன புத்தகம்னு சொல்றதுக்கு முன்னாடி உங்களுக்கு பிடிச்ச வண்ணம் ஒன்னு சொல்லுங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வண்ணம் பிடிக்கும். நீலம், பச்சை, சிவப்பு, கருப்புனு ஏகப்பட்ட வண்ணங்கள் இருக்கு இந்த உலகத்துல. ஒரு நாள் இந்த வண்ணங்கள்லாம் உலகத்துல இருந்து மாயமா மறைஞ்சு போய்ட்டா என்னாகும்? வண்ணமே இல்லாத…
more -
அ12 - குட்டி ஆகாயம்
வணக்கம் மக்களே! முழு ஆண்டு தேர்வுக்கு எல்லோரும் மும்முரமா தயாராகிட்டு இருப்பீங்கனு நம்பறேன். நல்லா படிங்க, நீங்க நல்ல படியா பரீட்சைகளை எழுத எனது வாழ்த்துகள். பரீட்சை சமயமா இருந்தாலும், ஒரு முக்கியமான விஷயத்தை மறந்துராதீங்க! அது தான் உங்களுக்கு பிடித்த புத்தகங்களைப் படிக்கிறது. ஏன்னா புத்தகங்கள்...
We're indexing this podcast's transcripts for the first time — this can take a minute or two. We'll show results as soon as they're ready.
No matches for "" in this podcast's transcripts.
No topics indexed yet for this podcast.
Loading reviews...
Loading similar podcasts...