Skip to content
அ12. நன்னெறி பகுதி-17  episode artwork

Mar 8, 2020 3 min

அ12. நன்னெறி பகுதி-17

from நெறிநூல் உரை Hosted by Thamizharasan Samikannu

கடந்த உரையில், அறநூல் கேட்டதற்குத் தகுந்தவர் யாரென்பதும்; அதற்கு முந்தைய உரையில், நல்லற வாழ்வினை இளமையிலேயே மேற்கொள்ளுதல் உயர்ந்தது என்பதையும் அறிந்தீர்கள், அல்லவா! இம்மாத உரையாக எதைப் பார்ப்போம் என்றால், 'ஏன் இளமையிலேயே, அறவாழ்வை மேற்கொள்ள வேண்டும்? அதற்கான காரணம் என்ன? ஏன், பின்னர் செய்தல் கூடாது? அதாவது நடுத்தர வயதிலோ, வயது முதிர்ந்த பருவத்திலோ செய்து கொள்ளலாம் என்று நினைப்பதால் என்ன தவறு? இப்படிப் பல கேள்விகள் ஒருவர்க்கு எழலாம், இல்லையா! ஆகவே, அதற்கான ஒரு நல்ல பதிலாக அமையட்டுமே என்று, ஒர் அழகான, அற்புதமான, எளிதான, கருத்தான பாடலை அறநெறிச் சாரத்திலிருந்து தர வந்திருக்கின்றேன்.

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

அ12. நன்னெறி பகுதி-17

0:00 3:58

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of நெறிநூல் உரை?

This episode is 3 minutes long.

When was this நெறிநூல் உரை episode published?

This episode was published on March 8, 2020.

Can I download this நெறிநூல் உரை episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.