அ13. கடவுள் வாழ்த்து - உமையவள்
from கலிங்கத்துப்பரணி Hosted by Anantha Ramakrishnan
இது வரை கலிங்கத்துப்பரணியின் கடவுள் வாழ்த்து பகுதியை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்த மாதம் உமையவள் தேவியை குறித்த பதிவாகும். அந்த ஆதி சிவனின் மேல், மன்மதன் தன் மலர் அம்புகளை எய்த போது அது சிவனை அணுக முடியாது தன் திருவடிகளில் ஏற்ற கன்னியானவளின் அருள், சோழ தேசத்தை எதிர்த்து பகையுடன் போர் புரிய வந்தான் பாண்டிய மன்னன். அவனின் கால்கள் சிவக்கும் அளவுக்கு அவனை ஓடத் தோற்கடித்தான் சோழ மன்னன். அப்போது அவர்களின் முடிக்கு அணிந்திருந்த மலர்களை தன் பாதங்களில் தாங்கியவன்.. நம் சோழ மன்னனிற்கு வேண்டித் தொழுவோம் என்கிறார்.
Embed this episode
No transcript yet.