Skip to content
கலிங்கத்துப்பரணி podcast artwork

PODCAST · arts

கலிங்கத்துப்பரணி

by Anantha Ramakrishnan

பைந்தமிழ் குட்டிஸ் அனைவருக்கும் எங்களின் அன்பு வணக்கங்கள். கலிங்கத்துப்பரணி என்ற மாபெரும் காப்பியத்தினை ஒவ்வொரு மாதமும் சிறு சிறு பகுதிகளாக உங்களுக்கு கொண்டு சேர்க்கும் பகுதியே இது.

Publisher-supplied feed metadata · PodParley refreshed Apr 16, 2026 · Source feed

Episodes

  1. ஆ1. கடைதிறப்பு - பெண்ணழகு போற்றுதல்

    பெண்களின் அழகினை எடுத்துரைத்து, கண்கள் தொடங்கி அங்கங்களை மெச்சிக்கூறி, தாழிட்ட நெடிய கதவைத் திறப்பீராக. இனிய மொழி பேசுபவர்களே! சுருண்ட கூந்தல் அசையவும் துயில் நீங்கியெழும் மயிலைப் போல் காலில் அணிந்துள்ள சதங்கை ஒலிக்கும் படி வந்து கதவை திறவுங்கள் என்று கூறுகிறார். தன் மெய்யழகை வெட்கம் கொள்ளுமாறு...

  2. ஆ1. கடைதிறப்பு - முகவுரை

    கலிங்கப்போருக்குச் சென்ற வீரர்களுடைய மனைவியர் தம் கணவரின் பிரிவால் கவன்றும் ஊடியும் தம் வீட்டின் வாசற் கதவுகளை அடைத்துக்கொண்டு வீட்டின் உள்ளேயே இருக்கிறார்கள். அவர்களிடம் போரில் வெற்றி பெற்று வரும் வீரர்களை வரவேற்கவும், அவர்களின் பிரதாபங்களைப் புலவர் கூறுவதைக் கேட்கவும் வீட்டுக்கதவுகளைத்…

    more
  3. அ14. கடவுள் வாழ்த்து - முடிவுரை

    மனுநீதிச் சோழன் போன்ற மன்னர் பலர் உண்டான இப்பூமியில் சோழர் குலம் தழைக்கவும், குலோத்துங்கன் உயர்த்திய புலிக் கொடி ஓங்கிப் பறக்கவும், நிலவு போன்ற வெண்மையான குடையின் கீழ் குலோத்துங்க சோழனின் ஆட்சி விரிந்து வளரவும், கோடை வழங்கும் சோழனின் கரங்கள் சிவக்கவும் மக்கள் குலோத்துங்கன் ஆட்சியில் செழிப்புற்று...

  4. அ14. கடவுள் வாழ்த்து - சத்தமாதர்கள்

    எருமை கொடியேந்திய, சாமுண்டியாக, அன்னம் கொண்ட அபிராமியாக, பேய் கொடிகொண்ட வராகியாக, மயில் கொடியுடன் கெளமாறியாக, காளையுடன் இருக்கும் மஹேஸ்வரியாக, கருடன் கொடியேந்து நாராயணியாக, யானை கொடி கொண்டி கொண்ட இந்திராணியாக சத்த மாதர்களை உயர்ந்து தோன்றுகிறாள். இதே போல் பன்றி, ஏர், மான், சிங்கம், வீணை, வில்…

    more
  5. அ13. கடவுள் வாழ்த்து - உமையவள்

    இது வரை கலிங்கத்துப்பரணியின் கடவுள் வாழ்த்து பகுதியை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்த மாதம் உமையவள் தேவியை குறித்த பதிவாகும். அந்த ஆதி சிவனின் மேல், மன்மதன் தன் மலர் அம்புகளை எய்த போது அது சிவனை அணுக முடியாது தன் திருவடிகளில் ஏற்ற கன்னியானவளின் அருள், சோழ தேசத்தை எதிர்த்து பகையுடன் போர் புரிய...

  6. அ12. கடவுள் வாழ்த்து - சரஸ்வதி

    இது வரை கலிங்கத்துப்பரணியின் கடவுள் வாழ்த்து பகுதியை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்த மாதம் சரஸ்வதி தேவியை குறித்த பதிவாகும். சரஸ்வதியின் பல பெயர்களை குறிப்பிட்டு பின் புகழ்மிக்க சோழரிடத்தில் குடிகொண்டுள்ளதை அழகாக வாழ்த்துரைக்கும் பகுதி.

Type above to search every episode's transcript for a word or phrase. Matches are scoped to this podcast.

Searching…

We're indexing this podcast's transcripts for the first time — this can take a minute or two. We'll show results as soon as they're ready.

No matches for "" in this podcast's transcripts.

Showing of matches

No topics indexed yet for this podcast.

Loading reviews...

ABOUT THIS SHOW

பைந்தமிழ் குட்டிஸ் அனைவருக்கும் எங்களின் அன்பு வணக்கங்கள். கலிங்கத்துப்பரணி என்ற மாபெரும் காப்பியத்தினை ஒவ்வொரு மாதமும் சிறு சிறு பகுதிகளாக உங்களுக்கு கொண்டு சேர்க்கும் பகுதியே இது.

HOSTED BY

Anantha Ramakrishnan

CATEGORIES

Frequently Asked Questions

How many episodes does கலிங்கத்துப்பரணி have?

கலிங்கத்துப்பரணி currently has 6 episodes available on PodParley. New episodes are automatically indexed when they're published to the podcast feed.

What is கலிங்கத்துப்பரணி about?

பைந்தமிழ் குட்டிஸ் அனைவருக்கும் எங்களின் அன்பு வணக்கங்கள். கலிங்கத்துப்பரணி என்ற மாபெரும் காப்பியத்தினை ஒவ்வொரு மாதமும் சிறு சிறு பகுதிகளாக உங்களுக்கு கொண்டு சேர்க்கும் பகுதியே இது.

How often does கலிங்கத்துப்பரணி release new episodes?

கலிங்கத்துப்பரணி has 6 episodes. Check the episode list to see recent publication dates and frequency.

Where can I listen to கலிங்கத்துப்பரணி?

You can listen to கலிங்கத்துப்பரணி on PodParley by clicking any episode. We provide an embedded audio player for direct listening, and you can also subscribe via your preferred podcast app using the RSS feed.

Who hosts கலிங்கத்துப்பரணி?

கலிங்கத்துப்பரணி is created and hosted by Anantha Ramakrishnan.
URL copied to clipboard!