அ14. கடவுள் வாழ்த்து - சத்தமாதர்கள்
from கலிங்கத்துப்பரணி Hosted by Anantha Ramakrishnan
எருமை கொடியேந்திய, சாமுண்டியாக, அன்னம் கொண்ட அபிராமியாக, பேய் கொடிகொண்ட வராகியாக, மயில் கொடியுடன் கெளமாறியாக, காளையுடன் இருக்கும் மஹேஸ்வரியாக, கருடன் கொடியேந்து நாராயணியாக, யானை கொடி கொண்டி கொண்ட இந்திராணியாக சத்த மாதர்களை உயர்ந்து தோன்றுகிறாள். இதே போல் பன்றி, ஏர், மான், சிங்கம், வீணை, வில், மீன் என்னும் பகையரசர் கொடிகள் தாழ்ந்திருக்க மேருவில் பொறித்த சோழனின் உயர்ந்து தோன்ற வேண்டும் சத்த மாதர்களின் திருப்பாதங்களை தொழுகிறார்.
Embed this episode
No transcript yet.