Skip to content
அ14. கடவுள் வாழ்த்து - முடிவுரை  episode artwork

Jun 11, 2020 3 min

அ14. கடவுள் வாழ்த்து - முடிவுரை

from கலிங்கத்துப்பரணி Hosted by Anantha Ramakrishnan

மனுநீதிச் சோழன் போன்ற மன்னர் பலர் உண்டான இப்பூமியில் சோழர் குலம் தழைக்கவும், குலோத்துங்கன் உயர்த்திய புலிக் கொடி ஓங்கிப் பறக்கவும், நிலவு போன்ற வெண்மையான குடையின் கீழ் குலோத்துங்க சோழனின் ஆட்சி விரிந்து வளரவும், கோடை வழங்கும் சோழனின் கரங்கள் சிவக்கவும் மக்கள் குலோத்துங்கன் ஆட்சியில் செழிப்புற்று வாழட்டும் என்று கூறி உரையை கடவுள் வாழ்த்தை முடிக்கிறார்.

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

அ14. கடவுள் வாழ்த்து - முடிவுரை

0:00 3:28

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of கலிங்கத்துப்பரணி?

This episode is 3 minutes long.

When was this கலிங்கத்துப்பரணி episode published?

This episode was published on June 11, 2020.

Can I download this கலிங்கத்துப்பரணி episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.