Skip to content
ஆ01 - எனக்கு பிடிச்ச கலரு episode artwork

Apr 8, 2020 3 min

ஆ01 - எனக்கு பிடிச்ச கலரு

from புத்தகம் சூழ் உலகம் Hosted by Siva Subramaniam

என்ன புத்தகம்னு சொல்றதுக்கு முன்னாடி உங்களுக்கு பிடிச்ச வண்ணம் ஒன்னு சொல்லுங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வண்ணம் பிடிக்கும். நீலம், பச்சை, சிவப்பு, கருப்புனு ஏகப்பட்ட வண்ணங்கள் இருக்கு இந்த உலகத்துல. ஒரு நாள் இந்த வண்ணங்கள்லாம் உலகத்துல இருந்து மாயமா மறைஞ்சு போய்ட்டா என்னாகும்? வண்ணமே இல்லாத வீடு, தொலைக்காட்சில கூட வண்ணங்கள் எதுவும் இல்லாம பழைய படங்கள் மாதிரி கருப்பு வெள்ளையா தெரியும். நாம போட்டிருக்கிற எல்லா உடைகளும் வண்ணம் இல்லாம போனா நல்லாவே இருக்காது. அப்பப்பா, வண்ணங்கள் இல்லாத உலகம் ரொம்ப கடினமா இருக்கும் இல்லையா? இது பற்றிய புத்தகம் தான் இன்னைக்கு நான் உங்களுக்கு எடுத்திட்டு வந்திருக்கிறது. புத்தகத்தோட தலைப்பு “எனக்கு பிடிச்ச கலரு”. இதை எழுதியவர் பஞ்சு மிட்டாய் பிரபு.

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

ஆ01 - எனக்கு பிடிச்ச கலரு

0:00 3:28

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

KadhaiPodcast's Sivakamiyin Sabatham with Kavitha Jeeva IVM Podcasts Sivakamiyin Sabatham by ‘KadhaiPodcast’ Kavitha | கதைபாட்காஸ்ட் கவிதா வழங்கும் சிவகாமியின் சபதம்கதைபாட்காஸ்ட் வழங்கும் சிவகாமியின் சபதம்"பொன்னியின் செல்வன் " என்ற காவியத்தை எனது பாணியில், நடைமுறைத் தமிழில் உங்களிடம் கொண்டு சேர்த்துத் தங்களின் ஏகோபித்த பாராட்டுக்களையும், ஆதரவையும் பெற்றதைத் தொடர்ந்து இப்பொழுது அமரர் கல்கி அவர்களின் மற்றுமொறு காவியமான "சிவகாமியின் சபதம்" - எனது புரிதலில் ....சரித்திர நாவல்களின் நாயக எழுத்தாளர் அமரர் திரு.கல்கி அவர்கள் எழுதிய புதினங்களில் ஒன்று "சிவகாமியின் சபதம்". சோழர்களை மட்டுமே நாம் கவனித்திருக்க, பல்லவர்களின் வீரத்தையும், ஆட்சியின் மேன்மையையும் நமக்கு சொன்னது மட்டுமல்லாமல் கலைத்திறனையும், கலையின் மேல் வைத்திருந்த மதிப்பையும், அவர்களின் படைப்புகளையும் நமக்கு சொன்னது "சிவகாமியின் சபதம்".இந்தச் சரித்திரப் படைப்பை அப்படியே வாசிக்கும் திறனுள்ள பலர் இந்தத் தளத்தில் இருந்தாலும் இப்போதைய தலைமுறைக்கும், தமிழ் வாசிக்கத் தெரியாதவர்களுக்கும், இலக்கியத் தமிழ் புரியாதவர்களுக்கும் பயன்படும் வகையில் இதை நடைமுறைத் தமிழில் பல இணைத் தகவல்களையும், கிளைக்கதைகளையும் ச கயல்விழியின் கவிதைகள் உலகம் Kayalvizhi Karthikeyan என்னை பாதித்த கவிதைகள் - சங்கத்திலிருந்து தற்காலம் வரை

Frequently asked questions

How long is this episode of புத்தகம் சூழ் உலகம்?

This episode is 3 minutes long.

When was this புத்தகம் சூழ் உலகம் episode published?

This episode was published on April 8, 2020.

Can I download this புத்தகம் சூழ் உலகம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.