ஆ1. கடைதிறப்பு - முகவுரை
from கலிங்கத்துப்பரணி Hosted by Anantha Ramakrishnan
கலிங்கப்போருக்குச் சென்ற வீரர்களுடைய மனைவியர் தம் கணவரின் பிரிவால் கவன்றும் ஊடியும் தம் வீட்டின் வாசற் கதவுகளை அடைத்துக்கொண்டு வீட்டின் உள்ளேயே இருக்கிறார்கள். அவர்களிடம் போரில் வெற்றி பெற்று வரும் வீரர்களை வரவேற்கவும், அவர்களின் பிரதாபங்களைப் புலவர் கூறுவதைக் கேட்கவும் வீட்டுக்கதவுகளைத் திறவுங்கள் என்றும் பொருள்பட இயற்றப்பட்ட கடைதிறப்பு என்ற தலைப்பிலான பாடல்கள் வெகு இனிமையானவை.
Embed this episode
No transcript yet.
Frequently asked questions
How long is this episode of கலிங்கத்துப்பரணி?
This episode is 2 minutes long.
When was this கலிங்கத்துப்பரணி episode published?
This episode was published on July 14, 2020.
Can I download this கலிங்கத்துப்பரணி episode?
Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.