Skip to content
ஆ16. நன்னெறி பகுதி- 131 episode artwork

Jul 14, 2020 4 min

ஆ16. நன்னெறி பகுதி- 131

from நெறிநூல் உரை Hosted by Thamizharasan Samikannu

‘குஞ்சி அழகும், கொடுந் தானைக் கோட்டழகும், மஞ்சள் அழகும், அழகு அல்ல. நெஞ்சத்து, 'நல்லம் யாம்" என்னும் நடுவு நிலைமையால், கல்வி அழகே அழகு’(நாலடி-131) பொருள்: தலைமுடியின் அழகும்;உடலை வளைத்து உடுத்தப்படும் ஆடையின் கரையழகும்; பெண்கள் பூசிக்கொள்ளும் மஞ்சளின் அழகும் மக்களுக்கு அழகு இல்லை; மாறாக, நாம் நல்லவர் என்று தம் மனம், நடுவு நிலைமைக் குணத்தால், உண்மையாய் உணரும் ஒழுக்கத்தைப் போதிக்கும் கல்வியழகே மக்களுக்கு உயர்ந்த அழகாகும்.

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

ஆ16. நன்னெறி பகுதி- 131

0:00 4:54

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of நெறிநூல் உரை?

This episode is 4 minutes long.

When was this நெறிநூல் உரை episode published?

This episode was published on July 14, 2020.

Can I download this நெறிநூல் உரை episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.