ஆ17. நன்னெறி பகுதி- 140
from நெறிநூல் உரை Hosted by Thamizharasan Samikannu
வாழ்க்கையில் நாம் எப்பொருட்களைப் பெற்றிருந்தாலும், நாம் மண்ணில் மீண்டும் பிறவாமல் இருக்கும் மெய்ப்பொருளைக் காண்பதே மேன்மையானது என்பதே! இதே கருத்தை வலியுறுத்தி நாலடியார் பாடல் ஒன்றையும் இன்றிங்குப் பார்ப்போமா! அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா(து) உலகநூல் ஓதுவது எல்லாம் - கலகல கூஉம் துணை அல்லால் கொண்டு தடுமாற்றம் போஒம் துணையறிவார் இல் (140)
Embed this episode
No transcript yet.
Similar podcasts
Siva Narrates Stories
ந சிவா - Na Siva
This podcast will have audio books of my stories. You can give your feedbacks in my page : www.facebook.com/nrsivaMail : [email protected]
Book Summary And Audio books (தமிழ்)
Book Summary And Audio Books Thamizh
இந்த Podcast ல் அருமையான நூல்களை ஒலி வடிவாகவும் மற்றும் summary யாகவும் கேட்கலாம்.📚
Frequently asked questions
How long is this episode of நெறிநூல் உரை?
This episode is 4 minutes long.
When was this நெறிநூல் உரை episode published?
This episode was published on August 13, 2020.
Can I download this நெறிநூல் உரை episode?
Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.