ஆள் கடத்தல் வழக்கில் சிக்கிய MLA Jagan Moorthy ADGP - பகீர் பின்னணி | Iran |Imperfect Show 17.6.2025 episode artwork

EPISODE · Jun 17, 2025 · 26 MIN

ஆள் கடத்தல் வழக்கில் சிக்கிய MLA Jagan Moorthy ADGP - பகீர் பின்னணி | Iran |Imperfect Show 17.6.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠இளைஞரைக் கடத்திய ADGP… கைது?•⁠ ⁠MLA ஜெகன் மூர்த்திக்கு நீதிபதி கண்டனம்? •⁠ ⁠ADGP Jayaram மீது ஒழுங்கு நடவடிக்கை - தமிழக காவல் துறை?•⁠ ⁠ஜெகன் மூர்த்தியிடம் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை•⁠ ⁠பாமக குழப்பத்திற்குக் காரணம் திமுகதான் - அன்புமணி. •⁠ ⁠முருகன் மாநாடு: `எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டால் பங்கேற்போம்’ - சொல்கிறார் செல்லூர் ராஜூ•⁠ ⁠கீழடி ஆய்வை மேற்கொண்ட அமர்நாத் இடமாற்றம்•⁠ ⁠மதுரை எய்ம்ஸ் 3டி காட்சி வெளியீடு!•⁠ ⁠UPI சேவையில் வரும் அசத்தல் அப்டேட்!•⁠ ⁠அனைத்து சனிக்கிழமைகளிலும் உச்ச நீதிமன்றத்தின் பதிவு அலுவலகங்கள் செயல்படும்?•⁠ ⁠“தக் லைஃப் திரைப்படம் வெளியாக அனுமதிப்பது சட்டப்படியானது”- உச்சநீதிமன்றம்•⁠ ⁠ஒடிசா: கூட்டுப் பாலியல் வன்கொடுமை; கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்; 7 பேர் கைது•⁠ ⁠கடலூரில் 80 வயது மூதாட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!•⁠ ⁠டாஸ்மாக்கு எதிரான போராட்டம் குற்றச்செயல் அல்ல- உயர்நீதிமன்றம்.•⁠ ⁠Tasmac : `ஆகாஷ் பாஸ்கரன் அப்போ பள்ளி சென்று கொண்டிருந்தார்’ ; உயர் நீதிமன்றம் ED-க்கு போட்ட உத்தரவு!•⁠ ⁠விருதுநகரிலிருந்து IIT &NIT-க்கு தேர்வான மாணவர்கள். •⁠ ⁠கீழடி: "போலி அறிவியலைப் போற்றிடும் நீங்களா அறிவியல் ஆதாரம் பற்றிப் பேசுவது?" - பாஜகவைச் சாடும் சு.வெ •⁠ ⁠மூன்று நாடுகளுக்குச் செல்லும் மோடி?•⁠ ⁠விமர்சனங்களைத் தொடர்ந்து பதிவை நீக்கிய ஐசிசி?•⁠ ⁠அகமதாபாத்: உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.6 கோடி நிதி - இந்திய வம்சாவளி UAE மருத்துவர்.•⁠ ⁠ஏர் இந்தியா விமானத்தில் எஞ்சின் பழுது - பத்திரமாகத் தரையிறக்கிய விமானி.•⁠ ⁠தாக்குதல் தொடரும்: இஸ்ரேல்- ஈரான் பரஸ்பர எச்சரிக்கை?•⁠ ⁠ஈரான் செய்தி தொலைக்காட்சி மீது தாக்குதல்?•⁠ ⁠இஸ்ரேல்- ஈரானிலிருந்து இந்தியர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் இந்தியா.•⁠ ⁠இது போருக்கான காலமல்ல – மோடி..•⁠ ⁠Iran vs Israel: `தெஹ்ரானிலிருந்து வெளியேறுங்கள்..!" - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை•⁠ ⁠Gaza: 'உணவுக்காகக் கையேந்தியவர்களைச் சுட்டுக்கொன்ற இஸ்ரேல்' - என்ன நடந்தது?

Episode metadata supplied by the publisher feed · Published Jun 17, 2025

Embed this episode

NOW PLAYING

ஆள் கடத்தல் வழக்கில் சிக்கிய MLA Jagan Moorthy ADGP - பகீர் பின்னணி | Iran |Imperfect Show 17.6.2025

0:00 26:19

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 26 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on June 17, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!