EPISODE · Mar 16, 2026 · 14 MIN
ஆழ்ந்த மனித நேயத்துடன் இரத்த தானம் செய்யும் AIMA
ஆஸ்திரேலிய இஸ்லாமிய மருத்துவ சங்கம் (Australian Islamic Medical Association – AIMA) பல ஆண்டுகளாக இரத்ததான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக Bondi பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் AIMA நடத்திய சிறப்பு இரத்ததான சேவை ஆஸ்திரேலியா முழுவதும் பரவலாக கவனம் பெற்றது. ரமலான் காலத்தில், தானமும் சமூகச் சேவையும் அதிகமாக வலியுறுத்தப்படும் நிலையில், AIMA அமைப்பின் சமூகப் பணிகள் குறித்து அதன் தலைவர் டாக்டர் ஓமர் ஷரீஃப் விளக்குகிறார். மேலும், AIMA முன்னெடுத்த முயற்சியின் மூலம் இரத்ததானம் செய்த தனது அனுபவத்தை டாக்டர் நூர் சுஹானா மொஹ்ட் அவர்கள் பகிர்ந்து கொள்கிறார்.
Embed this episode
NOW PLAYING
ஆழ்ந்த மனித நேயத்துடன் இரத்த தானம் செய்யும் AIMA
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.