EPISODE · Oct 27, 2023 · 21 MIN
ஆளுநர் மாளிகை சொன்னது அனைத்தும் உண்மைக்குப் புறம்பானதா.. TN Police சொல்வதென்ன?! The Imperfect Show - 27/10/2023
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
* `ஆளுநர் மாளிகையின் புகார் உண்மைக்குப் புறம்பானது!' - பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து தமிழக டிஜிபி! * ஆளுநரை மாற்ற வேண்டாம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! * "பெட்ரோல் குண்டு தாக்குதலை சிபிஐ விசாரிக்க வேண்டும்" - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்! * ரத்தத்தால் கையொப்பமிட்டு எடப்பாடிக்கு அழைப்புவிடுத்த ஆர்.பி.உதயகுமார்! * மேற்குவங்க அமைச்சரைக் கைதுசெய்த அமலாக்கத்துறை.. ஏன்? * `உளவு பார்த்ததாகக் குற்றச்சாட்டு' - கத்தாரில் இந்தியர்கள் 8 பேருக்கு மரண தண்டனை விதிப்பு... ஏன்? -The Imperfect Show
Embed this episode
Ready to play
ஆளுநர் மாளிகை சொன்னது அனைத்தும் உண்மைக்குப் புறம்பானதா.. TN Police சொல்வதென்ன?! The Imperfect Show - 27/10/2023
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.