EPISODE · Nov 20, 2025 · 19 MIN
ஆளுநருக்கு காலக்கெடு: Supreme Court தீர்ப்பு என்ன? | SIR DMK TVK ADMK VIJAY EPS BJP | Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• ஆளுநருக்குக் காலக்கெடு விதிக்கும் விவகாரம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! • மாநில சுயாட்சிக்கு எதிரான தீர்ப்பு! - பிரசாந்த் பூஷன் & பூவுலகின் சுந்தரராஜன் • மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார்! • `அரசியல் செய்யாதீர்...' - நயினார் நாகேந்திரன் • கோவை, மதுரை மெட் ரோ பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கை! • ஆசியான் ஒப்பந்தத்தில் இணைக்கப்படாத மதுரை விமான நிலையம்! - சு.வெ கேள்வி • தமிழ்நாட்டின் குரல் பிரதமரின் காதுகளுக்கு ஏன் கேட்கவில்லை? - முதல்வர் மு.க.ஸ்டாலின் • தென்னாப்பிரிக்கா செல்லும் பிரதமர் மோடி? • பீகார் முதல்வராக பதவியேற்ற நிதிஷ் குமார்! • மெளன விரதம் இருக்கும் பிரசாந்த் கிஷோர்? • சார் பணிச்சுமையால் 28 பேர் உயிரிழப்பு! - மம்தா • SIR - டெல்லியில் புகாரளித்த சி.வி.சண்முகம்! • பெங்களூருவில் ஏடிஎம் வாகனம் கொள்ளை? • மீண்டும் விஜய் பரபரப்புரை... சேலத்தில் அனுமதி கேட்ட தவெக? • திராவிட வெற்றிக் கழகம்... புதுக்கட்சி தொடங்கிய மல்லை சத்யா! • ஆம்ஸ்டிராங் வழக்கு... சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை? • நாளை 10 மாவட்டங்களில் கனமழை!
Embed this episode
Ready to play
ஆளுநருக்கு காலக்கெடு: Supreme Court தீர்ப்பு என்ன? | SIR DMK TVK ADMK VIJAY EPS BJP | Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.