EPISODE · Jun 4, 2024 · 5 MIN
ஆன்மிகம் அறிவோம்...அன்பு சீடனும்.. அகங்கார துறவியும்..
from Maalaimalar Tamil
அகங்கார துறவி அவர் இனத்தின் மீது கொண்டிருந்த கர்வத்தையும், பிறரை அவர் தாழ்வாக நினைப்பதை எப்படி சீடன் அவருக்கு உணர்த்தினான் என்பதையும் பார்க்கலாம்.அழகு மலர்களும் அன்பான விலங்குகளும் சூழ்ந்த அந்த அடர் வனத்தில் நெடுங்காலமாக ஆன்மிக தவம் புரிந்து ஞானியான துறவி ஒருவர் இருந்தார்.அவரைக் காண மக்கள் விரும்பினாலும் முற்றும் துறந்தவரான அவர் ஊர் வாழ்க்கையை விரும்பாததால் யாரையும் காண விரும்பாமல் சிந்தனை முழுவதும் சிவனே என்று வாழ்ந்து வந்தார்.மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
NOW PLAYING
ஆன்மிகம் அறிவோம்...அன்பு சீடனும்.. அகங்கார துறவியும்..
No transcript for this episode yet
Similar Episodes
May 9, 2026 ·5m
May 2, 2026 ·5m
Apr 18, 2026 ·5m