EPISODE · Sep 25, 2025 · 2 MIN
ஆன்மிகம் அறிவோம்... நவராத்திரி விழாவின் 4-ம் நாள்- வணங்க வேண்டிய தெய்வமும், நிறம், ஸ்லோகம் குறித்து தெரிந்து கொள்வோம்...
from Maalaimalar Tamil
நவராத்திரியின் நான்காம் நாள் கூஷ்மாண்டா தேவியை துர்க்கையாக வழிபடும் நாள். கூஷ்மாண்டா தேவியை மகாலட்சுமியின் ரூபமாக வழிபடுகிறோம். இவர் நவதுர்க்கைகளில் ஒருவர். இன்று வீட்டுக்கு மகாலட்சுமியை வரவேற்கும் முதல் நாளாகும். இந்த நாளில் அம்பிகையை மகாலட்சுமியின் வடிவமாக வழிபட்டு, செல்வ செழிப்பிற்காக வேண்டிக்கொள்ளலாம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Embed this episode
Ready to play
ஆன்மிகம் அறிவோம்... நவராத்திரி விழாவின் 4-ம் நாள்- வணங்க வேண்டிய தெய்வமும், நிறம், ஸ்லோகம் குறித்து தெரிந்து கொள்வோம்...
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.