EPISODE · Aug 29, 2025 · 2 MIN
ஆன்மிகம் அறிவோம்... வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா- கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது
from Maalaimalar Tamil
புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி பேராலய ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைக்கிறார்.மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Embed this episode
Ready to play
ஆன்மிகம் அறிவோம்... வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா- கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது
0:00
2:22
1×
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
Frequently Asked Questions
How long is this episode of Maalaimalar Tamil?
This episode is 2 minutes long.
When was this Maalaimalar Tamil episode published?
This episode was published on August 29, 2025.
Can I download this Maalaimalar Tamil episode?
Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!