EPISODE · Sep 8, 2025 · 6 MIN
ஆன்மிகம் அறிவோம்... வேளாங்கண்ணி மாதா நிகழ்த்திய 3 அதிசயங்கள்..
from Maalaimalar Tamil
17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குழந்தை இயேசுவுடன் கன்னி மேரி இங்கு தோன்றினார் என்றும், அதன் பிறகு வேளாங்கண்ணி கிறிஸ்தவ சமூகத்தின் போற்றப்படும் இடமாக மாறியது என்றும் கூறப்படுகிறது. இது போப் ஆண்டவரால் புனித நகரமாக அறிவிக்கப்பட்டது. எனவே இத்தலத்துக்கு உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் வந்து செல்கிறார்கள்.மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Embed this episode
NOW PLAYING
ஆன்மிகம் அறிவோம்... வேளாங்கண்ணி மாதா நிகழ்த்திய 3 அதிசயங்கள்..
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.