EPISODE · Jul 8, 2026 · 9 MIN
ஆஸ்திரேலிய வீட்டுச் சந்தை: வாங்க நல்ல நேரமா? காத்திருக்க வேண்டுமா?
ஆஸ்திரேலியாவில் வீடுகளின் விலைகள் குறைந்து வருவதாக செய்திகள் உறுதி சென்கின்றன. இந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலிய property market எப்படி நகர்கிறது? Queensland இன்னும் வலுவான சந்தையா? குறிப்பாக Cairns மீது வாங்குபவர்களின் கவனம் ஏன் அதிகரித்துள்ளது? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் Cairns நகரில் real estate agentயாக பணியாற்றும் விஜி அவர்கள். விஜி லட்சுமி அவர்கள் One Agency Cairns நிறுவனத்தில் பணியாற்றும் உரிமம் பெற்ற ரியல் எஸ்டேட் முகவர் ஆவார். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.
Embed this episode
NOW PLAYING
ஆஸ்திரேலிய வீட்டுச் சந்தை: வாங்க நல்ல நேரமா? காத்திருக்க வேண்டுமா?
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.