ஆஸ்திரேலியா அறிவோம்: உலக ஏழு அதிசயங்களில் ஒன்று பவளப்பாறை! episode artwork

EPISODE · Aug 26, 2026 · 9 MIN

ஆஸ்திரேலியா அறிவோம்: உலக ஏழு அதிசயங்களில் ஒன்று பவளப்பாறை!

from SBS Tamil - SBS தமிழ்

உலகின் ஏழு இயற்கை அதிசயங்களில் ஒன்று என்றும், சீனப் பெருஞ்சுவரை விடவும் பெரியது என்றும், விண்வெளியிலிருந்து பார்த்தாலும் தெரியக்கூடிய அளவு பெரியதுமான “வாழும் அதிசயம்” என்று பல பெருமைகளுக்குரியது ஆஸ்திரேலியாவின், குயின்ஸ்லாந்து மாநிலத்திலுள்ள Great Barrier Reef எனப்படும் பேரரண் பவளப்பாறைத் திட்டு (Great Barrier Reef). இது குறித்த அரிய தகவல்களை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் முன்வைக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள். இந்நிகழ்ச்சி 2018 ஆம் ஆண்டு முதலில் ஒலிபரப்பானது. இப்போது (2026) மீண்டும் பதிவிடப்படுகிறது.Australia Explained: The Great Barrier Reef, One of the Seven Natural Wonders of the World!

Episode metadata supplied by the publisher feed · Published Aug 26, 2026

Embed this episode

NOW PLAYING

ஆஸ்திரேலியா அறிவோம்: உலக ஏழு அதிசயங்களில் ஒன்று பவளப்பாறை!

0:00 9:16

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

Frequently Asked Questions

How long is this episode of SBS Tamil - SBS தமிழ்?

This episode is 9 minutes long.

When was this SBS Tamil - SBS தமிழ் episode published?

This episode was published on August 26, 2026.

Can I download this SBS Tamil - SBS தமிழ் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!