ஆஸ்திரேலியாவில் நமது வேலைகளை AI மாற்றுமா, பறிக்குமா? episode artwork

EPISODE · Aug 26, 2026 · 16 MIN

ஆஸ்திரேலியாவில் நமது வேலைகளை AI மாற்றுமா, பறிக்குமா?

from SBS Tamil - SBS தமிழ்

முனைவர் பிரியா ஜெகநாதன் அவர்கள் பிரிஸ்பேனை தளமாகக் கொண்ட AI நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். அவர் பிரபல TEDx பேச்சாளர். தொழில் நிறுவனங்கள் AI, automation மற்றும் digital systems-ஐ பயன்படுத்தி வளர்ச்சியடைய உதவும் வகையில், ஆலோசனை வழங்கும் நிபுணர். ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு, வணிகம் மற்றும் குடியேற்ற சமூகங்கள் மீது செயற்கை நுண்ணறிவான - AI ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும், தொடரும் மாற்றங்களுக்கு மக்கள் எவ்வாறு தயாராகலாம் என்பதையும் அவர் விளக்குகிறார். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.Dr Priya Jaganathan, based in Brisbane, runs an AI-focused company. She is also a well-known TEDx speaker. As an expert who advises businesses on how to grow by using AI, automation and digital systems, she explains the impact of artificial intelligence — AI — on employment, business and migrant communities in Australia, and how people can prepare for the ongoing changes. Produced by RaySel.

Episode metadata supplied by the publisher feed · Published Aug 26, 2026

Embed this episode

NOW PLAYING

ஆஸ்திரேலியாவில் நமது வேலைகளை AI மாற்றுமா, பறிக்குமா?

0:00 16:20

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

Frequently Asked Questions

How long is this episode of SBS Tamil - SBS தமிழ்?

This episode is 16 minutes long.

When was this SBS Tamil - SBS தமிழ் episode published?

This episode was published on August 26, 2026.

Can I download this SBS Tamil - SBS தமிழ் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!