EPISODE · Aug 6, 2025 · 28 MIN
Adani -க்காக Trump -ஐ எதிர்க்க அஞ்சும் PM Modi ? | Uttarakhand Cloudburst | Imperfect Show 6.8.2025
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• இனி ஒரே போஸ்ட்தான்! - தபால் துறையின் புதிய அறிவிப்பு!• உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் 70 பேர் பலி?• உத்தரகாண்ட் வெள்ளம்: 'பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்'- பிரதமர் மோடி• அப்போ பாஜக நிர்வாகி... இப்போ நீதிபதி... ஆர்த்தி அருண் யார்?• நாட்டின் நீண்டகால உள்துறை அமைச்சர் அமித் ஷா?• நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?• நரசிம்மா படத்தை பார்க்க சென்றவர்கள் செருப்புகளை வெளியே விட்டு சென்ற வைரல் போட்டோ• மோடியுடன் பிலிப்பின்ஸ் அதிபர் சந்திப்பு?• கொலை சம்பவத்தை விசாரிக்கச் சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை?• நெல்லையில் பள்ளி மாணவருக்கு அரிவாள் வெட்டு.. காதல் விவகாரத்தில் மாணவியின் சகோதரர் வெறிச்செயல்!• வரும் 14ம் தேதி கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவை• 'கொரோனா நேரத்துலகூட கக்கூஸை கழுவினோமே' - போராடும் துப்புரவு தொழிலாளர்களின் கண்ணீர் - Spot Visit• TVK: "அதே பிரமாண்டத்தோடும் உற்சாகத்தோடும் நடைபெறும்" - மதுரை மாநாடு மாற்று தேதியை அறிவித்த விஜய்• “எந்த அரசியல் கட்சியும் இனி..” தடாலடியாக சொன்ன பிரேமலதா? கடும் கோபத்திற்கு யார் காரணம்? • மடிக்கணி திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி• உங்க அப்பாவீட்டு பணமா இது... ஸ்டாலின்னு பேரு வைக்க? - ஜெயகுமார்• சி.வி.சண்முகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்!• ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் அமலாக்கத் துறைக்கு அபராதம் விதித்த சென்னை உயர்நீதிமன்றம்• தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்* கலைஞர் பல்கலைக் கழக மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி• ராவணன் தலை வெட்டப்பட்டு மீண்டும் முளைப்பதுபோல், அந்தரங்க வீடியோக்கள் வெளியாகின்றன - உயர்நீதிமன்றம் வேதனை• "அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியாவுக்கு கூடுதல் வரி" - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்• அது பற்றி எதுவும் தெரியாது : மழுப்பிய டிரம்ப்• தொடர்ந்து ஓபனாக மிரட்டும் ட்ரம்ப்; இந்தியாவுக்கு ஆதரவளித்த ரஷ்யா!• லண்டன் தெருக்களில் 'பான் மசாலா' கறைகள்; வைரலாகும் வீடியோ - இந்தியர்கள் மீது அதிருப்தி!
Embed this episode
Ready to play
Adani -க்காக Trump -ஐ எதிர்க்க அஞ்சும் PM Modi ? | Uttarakhand Cloudburst | Imperfect Show 6.8.2025
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.