ADANI -க்கு LIC -ன் ரூ.35000 கோடியை கொடுக்கும் MODI அரசு? | Vijay கரூர் பயணம் ரத்து? |Imperfect Show episode artwork

EPISODE · Oct 25, 2025 · 26 MIN

ADANI -க்கு LIC -ன் ரூ.35000 கோடியை கொடுக்கும் MODI அரசு? | Vijay கரூர் பயணம் ரத்து? |Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠ஆந்திராவை நோக்கி நகரும் Montha Cyclone... தீவிரப் புயலாக வலுப்பெறுமா?•⁠ ⁠மழையால் சென்னைக்கு பாதிப்பா?•⁠ ⁠முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு! - கே.கே.எஸ்.எஸ்.ஆர்•⁠ ⁠நெல் ஈரப்பதம்: மத்தியக் குழு ஆய்வு!•⁠ ⁠சென்னையில் கரூர் குடும்பங்களைச் சந்திக்கும் விஜய்... திட்ட மாற்றத்தின் பின்னணி?•⁠ ⁠2026 தேர்தலில் விஜய் தலைமையிலான அணிக்கே 2-ம் இடம்! - டிடிவி கணிப்பு•⁠ ⁠டிடிவி தினகரன் எக்ஸ்பையரி ஆன அரசியல்வாதி! - ஆர்.பி.உதயகுமார்•⁠ ⁠பாமகவுக்கு புது செயல் தலைவர்! - ராமதாஸ் அறிவிப்பு•⁠ ⁠வெள்ளைச் சட்டையுடன் மாட்டுச் சாணி அள்ளிய அண்ணாமலை!•⁠ ⁠செல்வப்பெருந்தகை Vs துரைமுருகன்: என்ன பிரச்னை?•⁠ ⁠மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு சாட்சியான சத்தீஸ்வரனை கொலை செய்ய முயற்சி?•⁠ ⁠கன்னியாகுமரி: நேசமணி நகர் இன்ஸ்பெக்டரை கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பித்துறை!•⁠ ⁠LIC -யிலிருக்கும் மக்கள் பணத்தை அதானிக்கு கொடுக்கும் மத்திய அரசு?•⁠ ⁠ராஸ்தான் டு அசாம் செல்லும் ரயிலில் நிற்கக்கூட இடமில்லாமல் தவித்த பயணிகள்!* பி.எம் ஶ்ரீ திட்டத்தில் இணைந்த கேரளா?•⁠ ⁠நிதிஷ் தலைமையில் வெற்றிபெறுவோம்! - பிரதர் மோடி சூளுரை•⁠ ⁠மகாராஷ்டிரா: எஸ்.ஐ-யால் பாலியன் வன்கொடுமை செய்யப்பட்ட மருத்துவர் தற்கொலை!•⁠ ⁠ம.பி: ஐசிசி கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ள வந்த ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை!•⁠ ⁠ஆசிய இளையோர் போட்டியில் தங்கம் வென்ற இந்திய ஆடவர் - மகளிர் கபடி அணிகள்!•⁠ ⁠ட்ரம்ப்பைக் கண்டு அஞ்சும் மோடி! - காங்கிரஸ் விமர்சனம்•⁠ ⁠அமெரிக்க வரி விதிப்புக்கு எதிரான கனடா விளம்பரம்... கோபத்தில் ட்ரம்ப் செய்த காரியம்!

Episode metadata supplied by the publisher feed · Published Oct 25, 2025

Embed this episode

Ready to play

ADANI -க்கு LIC -ன் ரூ.35000 கோடியை கொடுக்கும் MODI அரசு? | Vijay கரூர் பயணம் ரத்து? |Imperfect Show

0:00 26:38

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 26 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on October 25, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!