Adani குழுமத்துக்கு மீண்டும் வேட்டு வைத்த Hindenburg.. முறைகேடுகளில் SEBI கூட்டாளியா? Imperfect Show - 12/08/2024 episode artwork

EPISODE · Aug 12, 2024 · 23 MIN

Adani குழுமத்துக்கு மீண்டும் வேட்டு வைத்த Hindenburg.. முறைகேடுகளில் SEBI கூட்டாளியா? Imperfect Show - 12/08/2024

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

* ஹிண்டர்பெர்க் அறிக்கை: அதானி முறைகேடுகளில் செபிக்கும் தொடர்பா? * மறுப்பு தெரிவித்த அதானி & செபி தலைவர் மாதபி புச்! * Madhabi buch மறுப்பு அறிக்கையிலேயே குற்றம் நடந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன! - ஹிண்டன்பெர்க் * இதற்கெல்லாம் யார் பொறுப்பு... கொந்தளிக்கும் ராகுல் காந்தி! * இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கச் சதி! - பா.ஜ.க தலைவர் ரவிசங்கர் பிரசாத் * பங்குச் சந்தையில் முதலீடு செய்யாவிட்டாலும் சாமானியர்களுக்கு ஆபத்துதான்! - ஆனந்த் ஶ்ரீனிவாசன் * அதானி குழுமப் பங்குகள் மட்டுமின்றி, ஒட்டுமொத்தமாகச் சரிவுடன் தொடங்கிய இந்தியப் பங்குச் சந்தை! * கொல்கத்தா: பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொல்லப்பட்ட பெண் மருத்துவர்! * மணிப்பூரில் கொல்லப்பட்ட பா.ஜ.க நிர்வாகியின் மனைவி? * அரசு வேலையிலுள்ளவர்களின் ஓய்வுபெறும் வயது அதிகரிப்பா... அரசு சொன்னதென்ன? * புதிய மாநகராட்சிகளைத் தொடங்கி வைத்த முதல்வர்! * த.வெ.க தலைவர் விஜய்க்கு திமுக எம்.பி கனிமொழி அட்வைஸ்! * கஞ்சா புழக்கத்தைக் கட்டுப்படுத்தாமல்.. கார் பந்தயமா? - எடப்பாடி பழனிசாமி * முடிந்தது ஒலிம்பிக்ஸ்... யாருக்கு முதலிடம்... இந்தியாவின் இடம் என்ன? * வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம் கிடைக்குமா? * வங்கதேசத்தில் தாக்கப்படும் இந்துக்கள்! * பரவிய ஷேக் ஹசீனா அறிக்கையும்... மறுத்த மகனும்! * அமெரிக்கா தேர்தலில் குழப்பம் ஏற்படுத்த இரான் முயற்சி! - ட்ரம்ப் -The Imperfect Show

Episode metadata supplied by the publisher feed · Published Aug 12, 2024

Embed this episode

Ready to play

Adani குழுமத்துக்கு மீண்டும் வேட்டு வைத்த Hindenburg.. முறைகேடுகளில் SEBI கூட்டாளியா? Imperfect Show - 12/08/2024

0:00 23:43

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 23 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on August 12, 2024.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!