ADMK - ஆளுநரை சந்திக்கும் EPS - அடுத்து என்ன? | Petrol Price Hike - இது நியாயமா? | TVK DMK MODI  episode artwork

EPISODE · May 16, 2026 · 14 MIN

ADMK - ஆளுநரை சந்திக்கும் EPS - அடுத்து என்ன? | Petrol Price Hike - இது நியாயமா? | TVK DMK MODI

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

* பெட்ரோல் விலை உயர்வு முதல்வர் கண்டனம்!* பெட்ரோல் விலை உயர்வை எதிர்க்கும் ஸ்டாலின்!* பெட்ரோல், டீசல் விலை உயர்வு - சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்.* என்னிடம் எதையும் மறைக்காதீர்கள் - ஸ்டாலின்* நமது அம்மாவில் எடப்பாடிக்கு பதிலாக வேலுமணி பெயர்?* எடப்பாடி பழனிசாமி ஆலோசனை?* 25 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி!* ஆளுநருடன் முதலமைச்சரின் செயலாளர் சந்திப்பு* "மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரிக்கப்படும்" - சி.டி.ஆர். நிர்மல்குமார் * "பட்டாசு வெடி விபத்துகள் குறித்து ஆராய குழு அமைக்கபடும்" - அமைச்சர் கீர்த்தனா உறுதி* கிருஷ்ணகிரி: மாணவியை மிரட்டி அந்தரங்க வீடியோ; தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டிய பள்ளி மாணவர்கள் கைது* உச்ச நீதிமன்றத்தில் வொர்க் ஃப்ரம் ஹோம்?* ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வீட்டை முற்றுகையிட்ட காங்கிரஸ் மாணவரணியினர்!* சீனா கொடுத்த பரிசுப்பொருட்களை குப்பை தொட்டியில் போட்ட அமெரிக்க அதிகாரிகள்; காரணம் என்ன தெரியுமா?

Episode metadata supplied by the publisher feed · Published May 16, 2026

Embed this episode

Ready to play

ADMK - ஆளுநரை சந்திக்கும் EPS - அடுத்து என்ன? | Petrol Price Hike - இது நியாயமா? | TVK DMK MODI

0:00 14:54

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 14 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on May 16, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!