EPISODE · Apr 11, 2025 · 32 MIN
ADMK - BJP கூட்டணி: Amit Shah -க்கு ஆட்டம் காட்டிய EPS - இன்றே நீக்கப்பட்ட Annamalai Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• ஆபாசமாக பேசிய பொன்முடி? • அமைச்சர் பொன்முடியின் கட்சிப் பொறுப்பு பறிப்பு! *பொன்முடியை கண்டித்த கனிமொழி!• மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசிய துரைமுருகன்?• EPS - Amit Shah Press Meet - உறுதியான கூட்டணி!• பாஜக மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரன்!• தமிழிசைக்கு அமித்ஷா நேரில் ஆறுதல்?• தமிழ்நாடு வரும் அமித்ஷாவை சந்திக்க உள்ளீர்களா? என்ற கேள்விக்கு மதுரையில் ஓ.பன்னீர் செல்வம் அளித்த பதில்?• ராமதாஸ் உடன் குடும்ப உறுப்பினர்கள் ஆலோசனை! • சவால்களை சந்திக்க தயராக இருக்க வேண்டும் - ராஜ்நாத் சிங்• இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை தொடக்கம்• அரசு நிகழ்ச்சிக்கு பணம் வசூலிப்பதாக புகார்: விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு! • வெளியில் மாணவி தேர்வு எழுதிய விவகாரம்: பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம்? • NIA பிடியில் பயங்கரவாதி ராணா? • நிதிஷ் குமாரை துணைப் பிரதமர் ஆக்க வேண்டும் - பாஜக மூத்த தலைவர் கருத்து.• மூத்த குடிமக்கள் கட்டணச் சலுகை ரத்து… அரசுக்கு இவ்வளவு லாபமா? • அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர்!• எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாரதிய பாஷா விருது அறிவிப்பு!
Embed this episode
Ready to play
ADMK - BJP கூட்டணி: Amit Shah -க்கு ஆட்டம் காட்டிய EPS - இன்றே நீக்கப்பட்ட Annamalai Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.