ADMK : எடப்பாடி மீது அப்செட்டில் மா.செக்கள்? | TVK Booth Committee VIJAY | Imperfect Show 26.4.2025 episode artwork

EPISODE · Apr 26, 2025 · 19 MIN

ADMK : எடப்பாடி மீது அப்செட்டில் மா.செக்கள்? | TVK Booth Committee VIJAY | Imperfect Show 26.4.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவளிக்கிறீர்களா? - பாக் அமைச்சர் பதில்•⁠ ⁠பாகிஸ்தானுக்கு ஒரு துளி தண்ணீர் கூட போகாது - மத்திய அமைச்சர் பாட்டீல்•⁠ ⁠மூத்த லக்ஷர்-இ-தொய்பா தளபதி சுட்டுக்கொலை?•⁠ ⁠பகல்ஹாம் குறித்த கருத்து கேரள முஸ்மி லீக் தலைவர் மீது வழக்கு?•⁠ ⁠191 பாகிஸ்தானியர்கள் இந்தியாவிலிருந்து வெளியேற்றம்?•⁠ ⁠பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க ஒற்றுமை அவசியம் - ராகுல்•⁠ ⁠நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன ராகுல் காந்தி.•⁠ ⁠ராகுல் & சோனியா எதிராக நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் மறுப்பு?•⁠ ⁠சாவர்க்கர் குறித்த ராகுல் கருத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்?•⁠ ⁠போப் பிரான்சிக்கு குடியரசுத் தலைவர் நேரில் அஞ்சலி.•⁠ ⁠அதிமுக மா.செ கூட்டத்தில் நடந்தது என்ன?•⁠ ⁠பூத் கமிட்டியை விரைந்து முடிக்க வேண்டும்- எடப்பாடி.•⁠ ⁠கோவையில் தவெக தலைவர் விஜய்! •⁠ ⁠எடப்பாடி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்?•⁠ ⁠எடப்பாடிக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து?•⁠ ⁠துணை வேந்தர்கள் மாநாடு: அவசர நிலையை நினைவுபடுத்துகிறது! - ஆளுநர்•⁠ ⁠துணை வேந்தர்கள் புறக்கணிப்புக்கு அரசு பொறுப்பல்ல! - கோவி.செழியன்•⁠ ⁠தமிழ்நாட்டில் இனி 200 ரூபாயில் இணையச் சேவை?•⁠ ⁠டாஸ்மாக் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு?

Episode metadata supplied by the publisher feed · Published Apr 26, 2025

Embed this episode

NOW PLAYING

ADMK : எடப்பாடி மீது அப்செட்டில் மா.செக்கள்? | TVK Booth Committee VIJAY | Imperfect Show 26.4.2025

0:00 19:21

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 19 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on April 26, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!