ADMK Gang War: Edappadi அடுத்த move என்ன தோல்வியில் திமுக திணறுகிறதா? | IPS episode artwork

EPISODE · May 18, 2026 · 23 MIN

ADMK Gang War: Edappadi அடுத்த move என்ன தோல்வியில் திமுக திணறுகிறதா? | IPS

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

* முதல்வர் முன்னிலையில் பொறுப்பேற்ற ஆனந்த்* முதல்வர் முன்னிலையில் பொறுப்பேற்ற செங்கோட்டையன்* பள்ளிகள் எப்போது திறப்பு? - அமைச்சர் ராஜ்மோகன்* NEET-க்கு எதிராக பேரவையில் தீர்மானம் கொண்டு வருவோம் - அருண்ராஜ் * TVK: "அனுபவமற்றவரிடம் நம் குறைகளை எப்படிச் சொல்வது?" - அமைச்சர் ராஜ்மோகன் குறித்து விஷால் கேள்வி* "சி.பி.ஐ விசாரணை கோருவோம்; த.வெ.க செய்தது குதிரை பேரம் என்பதை நிரூபிப்போம்!" - டி.டி.வி.தினகரன்* தவெக அரசு பொறுப்பேற்ற நாட்களின் எண்ணிக்கைக்கு போட்டியாக அரங்கேறும் கொலைகள் - டிடிவி தினகரன் கண்டனம்.* திருச்சி: திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவி; தலையில் கல்லால் கொடூரத் தாக்குதல் நடத்திய இளைஞர்.* படப்பை அருகே 2 இளைஞர்கள் கஞ்சா போதையால் வெட்டிக்கொலை?* அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்க திமுக முயற்சித்தது உண்மை தான் - திருமாவளவன்* “இந்த மாதிரி பேசிக்கிறாங்க.. தெரியுமா எனக் கேட்டார்கள்.. அதிகாரப்பூர்வமாக அணுகவில்லலை”- விசிக தலைவர் திருமாவளவன்* 'இன்ஸ்டாகிராம் மூலமாக தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிக்கு வந்துள்ளது' - ஸ்டாலின் கூறியது என்ன? * 'கிலுகிலுப்பை ஆட்டி விளையாட்டு காட்டும் ஆளைப் பார்த்து குழந்தை நிச்சயம் மயங்கும்; ஆனா.!” - உதயநிதி * `நாம் நேரு அண்ணனுக்கு நன்றி கடன்பட்டுள்ளோம்'- உணர்ச்சிவசப்பட்ட நிர்வாகி; மைக்கை வாங்கிய கே.என்.நேரு* 'அரசியலில் இருந்து சிறிது காலம் ஓய்வு' - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பரபரப்பு அறிக்கை!* அதிமுகவில் இருந்து விலகல் ஏன்? செம்மலை பரபரப்பு விளக்கம்* "அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டும்" - சி.விஜயபாஸ்கர்* "எடப்பாடி பழனிசாமியால் அதிமுக வலுவிழந்து விட்டது" - அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு* "நாங்கள் போட்டி போடுவோம்; ஆனால் பொறாமைப்பட மாட்டோம்" - ரஜினிகாந்த் பதிலுக்கு கமல்ஹாசன் விளக்கம்* விஜய்க்கு கமல் அட்வைஸ்?* `60 ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையில் முழுமையான அமைச்சரவை.!' - வி.டி.சதீசன் பெருமிதம்* பதவியேற்பு விழா சுவாரஸ்யம்?* பிரதமர் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது* ஆப்ரிக்கா நாடுகளில் எபோலா வைரஸ் - சர்வதேச நெருக்கடியாக அறிவிப்பு?* K Rajan: அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே. ராஜன் தற்கொலை? போலீஸ் தீவிர விசாரணை * காமெடி நடிகர் முத்துக்காளையின் மனைவி காலமானார் - சொந்த ஊரில் இறுதிச்சடங்கு.

NOW PLAYING

ADMK Gang War: Edappadi அடுத்த move என்ன தோல்வியில் திமுக திணறுகிறதா? | IPS

0:00 23:26

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 23 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on May 18, 2026.

What is this episode about?

* முதல்வர் முன்னிலையில் பொறுப்பேற்ற ஆனந்த்* முதல்வர் முன்னிலையில் பொறுப்பேற்ற செங்கோட்டையன்* பள்ளிகள் எப்போது திறப்பு? - அமைச்சர் ராஜ்மோகன்* NEET-க்கு எதிராக பேரவையில் தீர்மானம் கொண்டு வருவோம் - அருண்ராஜ் * TVK: "அனுபவமற்றவரிடம் நம் குறைகளை எப்படிச்...

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes, you can download this episode by clicking the download button on the episode player, or subscribe to the podcast in your preferred podcast app for automatic downloads.
URL copied to clipboard!