ADMK -க்கு புதுப் பெயர் வைத்த Vijay - கொதிப்பில் EPS & Co | Republic Day | TVK DMK | Imperfect Show episode artwork

EPISODE · Jan 26, 2026 · 20 MIN

ADMK -க்கு புதுப் பெயர் வைத்த Vijay - கொதிப்பில் EPS & Co | Republic Day | TVK DMK | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠தேசியக்கொடி ஏற்றினார் குடியரசுத் தலைவர்!•⁠ ⁠குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு `அசோக சக்ரா' விருது வழங்கிச் சிறப்பித்தார்.•⁠ ⁠குடியரசு தின விழாவில் பங்கேற்கும் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி!•⁠ ⁠131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு... முக்கியமானவர்கள் யார்யார்?•⁠ ⁠குடியரசு தினம் - ஆளுநர் தேசியக் கொடியேற்றினார்.•⁠ ⁠தமிழ்நாடு அரசு விருதுகள்!•⁠ ⁠”எச்சரிக்கையா விசில் அடிங்க.. ஓட்டு போயிடும்!!” - செங்கோட்டையன்•⁠ ⁠“கூட்டணியை நம்பி அல்ல..” - ஆதவ் அர்ஜுனா•⁠ ⁠தவெகவிற்கு 40% வாக்கு இருக்கிறது - நிர்மல்குமார்•⁠ ⁠”அண்டிப் பிழைக்கவோ, அடிமையாக இருக்கவோ...” - விஜய்•⁠ ⁠வாயில் வடை சுடுகிறார் விஜய் - செல்லூர் ராஜூ•⁠ ⁠நானும் உச்சத்தில் இருந்துதான் வந்தேன் - தமிழிசை சௌந்தரராஜன்•⁠ ⁠அழுத்தமும் கொடுக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை - நயினார் நாகேந்திரன்•⁠ ⁠'அண்ணன் திருமாவிற்கு தெரியும்; நான் தடம் மாறவில்லை!' விசிகவினருக்கு ஆதவ் விளக்கம்.•⁠ ⁠பிப்ரவரி மாதம் முழுவதும் நேரம் இருக்கிறது - பிரேமலதா•⁠ ⁠"கூட்டணியில் அதிக இடங்கள் கேட்பது எங்கள் உரிமை; தருவது உங்களின் கடமை" - சொல்கிறார் விஜய பிரபாகரன்•⁠ ⁠தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை - டிடிவி தினகரன்•⁠ ⁠நாம் மிகப்பெரிய வெற்றி பெறப்போகிறோம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Episode metadata supplied by the publisher feed · Published Jan 26, 2026

Embed this episode

NOW PLAYING

ADMK -க்கு புதுப் பெயர் வைத்த Vijay - கொதிப்பில் EPS & Co | Republic Day | TVK DMK | Imperfect Show

0:00 20:41

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 20 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on January 26, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!